வந்துவிட்டது வலிமை டீசர்
தல அஜித் பேர சொன்னாலே மாஸ் தாங்க. லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரசிகர்கள் நடிகர் அஜித்துக்கு இருக்காங்க. எல்லாரும் வலிமை படத்தை பார்க்க ஆவலா காத்துக்கிட்டு இருக்காங்க.
இப்போ வலிமை மூவி தான் ட்ரெண்டிங். வாங்க நம்ம வலிமை படத்தை பத்தி பார்க்கலாம்..
வலிமை படத்தின் அறிமுகம்
இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளிவருவது வலிமை திரைப்படமாகும். திரைப்படமானது பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
மேலும் படிக்க : தாய் கிழவி தாய் கிழவி… திருச்சிற்றம்பலம் படம் பாடல்

வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ
தற்போது வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவானது வெளியாகி உள்ளது.மேக்கிங் வீடியோவானது படத்தின் பூஜையில் இருந்து ஆரம்பமாகிறது. இதில் நடிகர் அஜித்குமாரின் காட்சிகள் பிரம்மாண்டமான ஸ்டன்ட் சீன்களாக உள்ளது.

படக்குழுவினர் பட்ட பாடு
படக்குழுவினர் விடாமுயற்சியோடு வலிமை படத்தை எடுத்துள்ளனர். ஆனால் கொரோனா ஊரடங்கு வலிமை திரைப்படத்திற்கு பெரும் தடையாக இருந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததும் படக்குழுவினர் முன்பிருந்த வேகத்தைவிட இரு மடங்கு வேகத்துடன் படப்பிடிப்பை முடித்துள்ளனர். வலிமை படத்தின் டீசர் வெளியாகி இன்று சக்கைப்போடு போடுகின்றது.
மேலும் படிக்க : ராஜகாளி அம்மன் படம் பாடல் வரிகள் சந்தன மல்லிகையில்..

இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வலிமை படத்தை நாம் அனைவரும் காணலாம்.