முத்தையா முரளிதரனாக பெருமையில் திளைக்கும் மக்கள் செல்வன்
முத்தையா முரளிதரனான் சுயசரித்திர வச்சபடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். அதனின் சூப்பரான போஸ்டருடன் புதிய அப்டேட் காத்திருப்பதை இன்று சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.
முத்தையா முரளிதரன்
இலங்கையை சேர்ந்த இவர் இந்தியாவில் பிரபலம் அடைய காரணம்! கிரிக்கெட் விளையாட்டு தான். உலகளவில் பெரும்பாலும் பார்த்து ரசிக்கும் விளையாட்டாக கால்பந்தும் கிரிக்கெட்டும் திகழ்கிறது.

கிரிக்கெட்
இவரின் பந்திற்கு பயப்படாத பேட்ஸ்மேன் இல்லை என்ற அளவிற்கு அருமையாக பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன். அதிகமான விக்கெட் எடுத்த சிறப்பான பந்து வீச்சாளராக தன் கிரிக்கெட் விளையாட்டு பயணத்தில் சாதித்தவர்.
விஜய் சேதுபதி
இவரைப்பற்றி என்னவென்று சொல்வது!
சொல்வதற்கு இன்றொரு நாள் போதுமா!
வருடத்திற்கு 8 முதல் 16 படம் கொடுக்கும் தரமான நடிகர். சாதனையாக நடிப்பதோடு நடத்தும் சாதனை புரியும் நடிகர். சமீபத்தில் ஒடிடியில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் சிறிய பகுதியாக இருந்தாலும் மிக முக்கியத்துவமான கதாபாத்திரத்திற்கு உருவம் கொடுத்த நடிகர். இறந்தும் கதை பேசும் நடிகராக நடித்த விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரனின் படம் ஆஹா!

42 ஃபார் 42
என்ன ஒரு ஒற்றுமை! முத்தையா முரளிதரனுக்கு 42 வயதாகிறது. அவரைப் பற்றிய படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் வயது 42.
மேலும் படிக்க : விஜய சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்!
திரைப்படம்
சென்ற வருடம் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடக்க இருப்பதாக வந்த செய்தி பிறகு தற்போது படத்தைப் பற்றிய செய்திகள் வரக் காத்திருக்கிறது. இப்படத்தில் முதலில் நடிக்க மறுத்ததாகவும் பின்பு ஒத்துக் கொண்டதாகவும் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
சமூக வலைத்தளம்
இன்றோ இவரின் படத்தில் நடிக்க பெருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் சமூக வலைதளப்பக்கங்களில் பந்துவீச்சாளர் இன் கையும் பந்தும் தெரிவதுபோல் போஸ்டரை வெளியிட்டு அதோடு ‘இந்த மைல்கள் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு பெருமை அடைகின்றேன். இப்படத்தின் அப்டேட்கள் கூடிய விரைவில் வருகிறது’ எனவும் தெரிவித்துள்ளார்.
அலர்ட் ஆறுமுகம்! அலர்ட்…
மேலும் படிக்க : வா ரே வா அனி கமல் லோகேஷ் செம பட்டாளம்