அண்ணல் காந்தியடிகளின் கண்ணாடியை ஏலம் எடுத்த முதியவர்.. கண்ணாடியின் விலை மதிப்பு தெரியுமா?
மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி பிரிட்டனில் ரூபாய் 2.55 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகின.
ரூபாய் 2 கோடிக்கு மேல் ஏலம் போன மகாத்மா காந்தியின் கண்ணாடி இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள பிரிட்டனைச் சேர்ந்த ஈஸ்ட் பிராஸ்டால் நிறுவனம்.
சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பாக எங்களுடைய கடிதப் பெட்டியில் இந்த மூக்குக் காந்தி பயன்படுத்தியது. இதனை காந்தியே தன் மாமாவிடம் அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மூக்குக்கண்ணாடி காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது பயன்படுத்தியதாக ஏல நிறுவனம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஏல நிறுவனம் மேலும் பேசியுள்ள இந்த ஏலம் எங்களுக்கு மிகப்பெரிய சாதனையை முதல் முறையாக கொடுத்துள்ளன. இது மட்டுமல்லாமல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்து விட்டன.
காந்தியின் கண்ணாடியை ஏலம் எடுத்தவரின் பெயரை வெளியிட முடியாது என்றும் கூறுகின்றனர். ஆனால் இவர் தென்மேற்கு இங்கிலாந்தின் மாங்கோட்ஸ் பீல்டை சேர்ந்த முதியவர் என்று பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மதிப்பில் 2.55 ரூபாய்க்கு கண்ணாடியைக் ஏலம் எடுத்து ள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் தன் மகளுடன் வந்து ஏலம் எடுத்து மகிழ்ச்சியுடன் சென்றார் என்று கூறப்பட்டுள்ளது.