மஹா சங்கடஹர சதுர்த்தி தினத்தின் பஞ்சாங்கம்
மஹா சங்கடஹர சதுர்த்தி. ஆடி 4வது வெள்ளி.
ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்திக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆடி பௌர்ணமி அடுத்து வரும் தேய்பிறை சதுர்த்தி மஹா சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பது விசேஷம்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 07/08/2020
கிழமை- வெள்ளி
திதி- சதுர்த்தி (08/08/2020 நள்ளிரவு 2:13)
நக்ஷத்ரம்- பூரட்டாதி (மதியம் 2:28) பின் உத்திரட்டாதி
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மதியம் 4:15-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- ஆயில்யம், மகம்
ராசிபலன்
மேஷம்- உறுதி
ரிஷபம்- நன்மை
மிதுனம்- நிறைவு
கடகம்- தனம்
சிம்மம்- கோபம்
கன்னி- பயம்
துலாம்- இன்பம்
விருச்சிகம்- போட்டி
தனுசு- பெருமை
மகரம்- செலவு
கும்பம்- தடங்கல்
மீனம்- வெற்றி
தினம் ஒரு தகவல்
நாட்டுச் சர்க்கரையுடன் பசு வெண்ணையை சேர்ந்து மூன்று வேளை சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்.
இந்த நாள் விநாயகரின் அருள் பெற்று வளமான நாளாக அமையட்டும்.