ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

விசேஷமான மகா பரணி

மகா பரணி.

மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம் கூடிய நாள் மிகவும் விசேஷமானது. இந்த நாளில் முன்னோர்களுக்கு ஷ்ராதம் தருவது கயா போன்ற புண்ணிய ஸ்தலங்களில் கொடுக்கும் ஷ்ராதத்திற்கு இணையானது.

வருடம்- சார்வரி

மாதம்- ஆவணி

தேதி- 07/09/2020

கிழமை- திங்கள்

திதி- பஞ்சமி (இரவு 8:02) பின் சஷ்டி

நக்ஷத்ரம்- பரணி

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 5:30-6:00

கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- சித்திரை

ராசிபலன்

மேஷம்- தடங்கல்
ரிஷபம்- சாந்தம்
மிதுனம்- சுபம்
கடகம்- கோபம்
சிம்மம்- பிரீதி
கன்னி- நன்மை
துலாம்- உதவி
விருச்சிகம்- செலவு
தனுசு- பெருமை
மகரம்- இன்பம்
கும்பம்- நிறைவு
மீனம்- தனம்

தினம் ஒரு தகவல்

மகிழ இலை கசாயத்தில் வாய் கொப்பளிக்க பல் நோய் அனைத்தும் நீங்கும்.

சிந்திக்க

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *