ஆன்மிகம்

மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள்!

இன்று மகாசிவராத்திரி மாசி மாதத்தில் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் இன்று கோவிலுக்கு சென்று சிவபெருமானின் அருள் பெற்று வருவது வழக்கமாகும். நாள் முழுவதும் உபவாசமிருந்து இரவில் கண்விழித்து 12ஆம் தேதி காலை மறு பூஜை செய்து மாலை வரை தூங்காமல் இருந்து பின் தூங்க தொடங்குவார்கள்.

சிவராத்திரி இன்று மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் இரவு கண் விழித்து பஞ்சாட்சர மந்திரம் செல்லும்போது பிரபஞ்சத்திலிருந்து காஸ்மிக் கதிர்களின் இரவு நம்மை நோக்கி வரும் அதனை பெரும் அனைவரும் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வார்கள்.

தமிழகத்தில் மகா சிவராத்திரி:

தமிழகத்தில் மகாசிவராத்திரி கோவில்களில் 4 வேளை அபிஷேக பூஜைகள் அலங்காரங்கள் செய்யப்பட்டு காலை வேளையில் மக்கள் குளித்து பூஜை செய்து இந்த நாளை தொடங்குவார்கள். இரவு முழுவதும் சிவபுராணம் பஞ்சாட்சர மந்திரம் ஆகியவை பக்தர்களால் உச்சரிக்கப்படுகின்றன.

வேண்டுதல்களுடன் பக்தி

பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை முன்வைத்து சிவபெருமானின் அருள் பெற இந்நாளில் ஆத்ம பக்தியுடன் கண்திறந்து விரதமிருந்து வெற்றிகரமாக இந்த பூஜையை செய்வார்கள்

இரவு முழுவதும் கண்விழிக்க வேண்டும்

இரவு கண் விழித்து இருக்கும் போதும் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து இருக்க வேண்டும். பலர் கோவில்களில் அபிஷேக ஆராதனைகளை பார்த்து வருவார்கள். பலர் வீடுகளில் சிவபெருமான் குறித்த செய்திகள் பார்த்து வருவார்கள். மக்கள் தங்களுடைய விருப்பங்களுக்கு ஏற்பவும், பழக்கங்களுக்கு ஏற்ப வழிபாடுகளை நடத்தி சிவபெருமானுக்கு வில்வம் சாற்றி பால் அபிஷேகம் செய்த சிவபெருமானின் அருள் பெறுவார்கள்.

கொரோனா நடவடிக்கைகள்

நடப்பாண்டில் குணா காரணமாகும் மக்கள் கூட்டமாக கோயில்களில் கூடுமிடம் அனுமதி வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுகின்றது. அனுமதி வழங்கப்படவில்லை என மக்கள் அவரவர்கள் வீட்டிலேயே சிவபெருமான் பாடல்கள் பாடி பூஜைகள் செய்து இறையருள் பெறலாம்.

சிவபெருமானுக்கு வில்வம் சாட்டுவது பாலபிஷேகம் செய்வது முக்கியமாகக் கருதப்படுகின்றது வீடுகளில் சிவபெருமானுக்கு ஒரு இயற்கை வைத்தியங்கள் செய்து படைப்பார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *