ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்தோத்திரம்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 -7 விளக்கேற்றிய பிறகு இந்த ஸ்தோத்திரத்தை மஹாலட்சுமி தாயாருக்கு பாராயணம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். சுமங்கலிகல் தொடர்ந்து பாராயணம் செய்தாள் வீட்டில் செல்வம் பெருகும். கன்னி பெண்கள் பாராயணம் செய்து வர நல்ல கணவர் அமைவார்.
ஸ்ரீ மஹாலக்ஷ்மீ அஷ்டகம்
நமஸ்தே(அ)ஸ்து மஹாமாயே
ஸ்ரீபீடே ஸுரபூஜிதே|
ச’ங்க சக்ர கதா ஹஸ்தே
மகாலட்சுமீ நமோ(அ)ஸ்துதே || 1
நமஸ்தே கருடாரூடே
கோலாஸுர பயங்கரி |
ஸர்வ பாப ஹரே தேவி
மஹாலக்ஷ்மீ நமோ(அ)ஸ்துதே|| 2
ஸர்வஞ்ஜே ஸர்வ வரதே
ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்க ஹரே தேவி
மஹாலக்ஷ்மீ நமோ(அ)ஸ்துதே || 3
ஸித்தி புத்தி ப்ரதே தேவி
புக்தி முக்தி ப்ரதாயினி |
மந்த்ர மூர்த்தே ஸதா தேவி
மஹாலக்ஷ்மீ நமோ(அ)ஸ்துதே || 4
ஆத்யந்த ரஹிதே தேவி
ஆதிசக்தி மஹேஸ்’வரி |
யோகஞ்ஜே யோக ஸம்பூதே
மஹாலக்ஷ்மீ நமோ(அ)ஸ்துதே || 5
ஸ்தூல ஸுக்ஷ்ம மகாரௌத்ரே
மகாசக்தி மஹோதரே |
மஹாபாப ஹரேதேவி
மஹாலக்ஷ்மீ நமோ(அ)ஸ்துதே || 6
பத்மாஸன ஸ்திதே தேவி
பரப்ரஹ்ம ஸ்வரூபினி |
பரமேசி’ ஜகன்மாதா :
மஹாலக்ஷ்மீ நமோ(அ)ஸ்துதே || 7
ஸ்வேதாம்பரதரே தேவி
நானாsலங்கார பூஷிதே |
ஜகத்ஸ்திதே ஜகன்மாதா:
மஹாலக்ஷ்மீ நமோ(அ)ஸ்துதே || 8
மஹாலக்ஷ்ம்யஷ்டக ஸ்தோத்ரம்
ய: படேத் பக்திமான் நர: |
ஸர்வஸித்தி மவாப்னோதி
ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா || 9
ஏக காலம் படேன் நித்யம்
மஹாபாப வினாச’னம் |
த்விகாலம் ய: படேன் நித்தியம்
தன தான்ய ஸமன்வித: || 10
த்ரிகாலம் ய: படேன் நித்யம்
மஹாச’த்ரு வினாச’னம் |
மஹாலக்ஷ்மீர் பவேன் நித்யம்
ப்ரஸன்னா வரதா சு’பா || 11
ஸ்ரீ மஹாலக்ஷ்மீ அஷ்டகம் ஸம்பூர்ணம்
குபேரன் அருளை பெற இந்த அஷ்டலக்ஷ்மீ காயத்ரி மந்திரம் பாராயணம் செய்வதால் சகல ஐஸ்வரியம் பெருகும்.
அஷ்டலட்சுமீ
ஆதிலட்சுமீ
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே மஹா சக்தியை ச
தீமஹி தன்நோ ஆதிலக்ஷ்மீ:ப்ரசோதயாத்
தான்யலக்ஷ்மீ
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே மங்கள ரூபின்யை
தீமஹி தந்நோ தான்யலக்ஷ்மீ: ப்ரசோதயாத்
வீரலட்சுமீ
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே வீரர்களை ச தீமஹி
தந்நோ தைர்யலக்ஷ்மீ: ப்ரசோதயாத்
கஜலட்சுமீ
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே மஹாபலாயைச
தீமஹி தன்நோ கஜலக்ஷ்மீ: ப்ரசோதயாத்
விஜயலட்சுமீ
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஜயபலதாயை
தீமஹி தந்நோ விஜயலக்ஷ்மீ: ப்ரசோதயாத்
வித்யாலக்ஷ்மீ
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே சுகீர்த்தனாயை தீமஹி தந்நோ தான்யலக்ஷ்மீ: ப்ரசோதயாத்
தனலட்சுமீ
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே கனகதாராயை தீமஹி தன்நோ தனலக்ஷ்மீ: ப்ரசோதயாத்