ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

வெள்ளிக்கிழமையில் மாத சிவராத்திரி

மாத சிவராத்திரி.

உமையாளுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் மாத சிவராத்திரி வர உமயவருக்கும் உகந்ததாக அமைகிறது. உமாமகேஸ்வரரை பூஜித்து நற்கதி அடைவோம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஐப்பசி

தேதி- 13/11/2020

கிழமை- வெள்ளி

திதி- திரயோதசி (மாலை 4:24) பின் சதுர்தசி

நக்ஷத்ரம்- சித்திரை

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 9:15 – 10:15
மதியம் 1:45-2:45

கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- பூரட்டாதி, உத்திரட்டாதி

ராசிபலன்

மேஷம்- உற்சாகம்
ரிஷபம்- போட்டி
மிதுனம்- வெற்றி
கடகம்- உயர்வு
சிம்மம்- முயற்சி
கன்னி- பணிவு
துலாம்- சாதனை
விருச்சிகம்- இன்பம்
தனுசு- யோகம்
மகரம்- சினம்
கும்பம்- தொல்லை
மீனம்- பாசம்

மேலும் படிக்க : கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

தினம் ஒரு தகவல்

கொத்தமல்லியை சிறிது காடியில் அரைத்துக் கொடுக்கச் சாராய போதை நீங்கும்.

தினம் ஒரு ஸ்லோகம்

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *