Audioசினிமாசினிமா பாடல்கள்

மாலை வரும் வெண்ணிலா

Singer’s : Dhanush , Yuvan shankar raja

Cast : Surya S J , Regina Cassandra, Nandita Shwetha

Released on : Nov 24, 2016

Duration : 3:59

Language(s) : Tamil

மாலை வரும் வெண்ணிலா பாடல் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் உள்ளது அதை தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா பாடலை பாடியுள்ளார். பாடல் நவ்.24, 2016 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. இப்பாடல் பேரும் வரவேற்ப்பை ஏற்படவில்லை எனில் ரசிகர்களுக்கு மனதில் நிலைத்திருக்கிறது.

மாலை வரும் வெண்ணிலா
மனதுக்குள் வெண்புறா
தீப்பொறி பாவையா
என் தேடல் உன் மடியா

உன் மனச தொட்டு போறாளே
ஹே ராமசாமி
ஓர் தினுசா ஏதோ கனவு
ஹே ராமசாமி

அவ கண்ண பார்த்தா
பல கன்னி வச்சா
அட உனக்கும் காதல்
வந்துச்சு ராமசாமி

மேலும் படிக்க : அஜித்தின்விசுவாசம் நீதானே பொஞ்சாதி நானே ….

மாலை வரும் வெண்ணிலா
ராம்சே ராம்சே
மாலை வரும் வெண்ணிலா
ராம்சே ராம்சே

ராம்சே  ராம்சே

உன் வாழ்வில் பல
துணைதான்
உன் தேவை
ஒரு துணை தான்

காலங்கள் ஓடலாம் ஓடலாம்
ஆயினும் ஆயுளும்
தேயலாம் தேயலாம்

சேற்றிலே தாமரை
சேர்ந்து போனால்
உன் விதி என் விதி
நம் விதிதான்

உன் மனச தொட்டு போறாளே
ஹே ராமசாமி
ஓர் தினுசா ஏதோ கனவு
ஹே ராமசாமி

அவ கண்ண பார்த்தா
பல கன்னி வச்சா
ஆசை உனக்கும் காதல்
வந்துடுச்சு  ராமசாமி

மழை துளி உன் விழி
ஒத் எது நிழல்
எது நிஜம்

நீ இமைக்கிறாய்
நான் சுமக்கிறேன்
பேராசைகள்

என் கேள்விகள்
என்னென்னவோ
மலரே உயிரே

உன் மனச தொட்டு போறாளே
ஹே ராமசாமி
ஓர் தினுசா ஏதோ கனவு
ஹே ராமசாமி

அவ கண்ண பார்த்தா
பல கன்னி வச்சா
ஆசை உனக்கும் காதல்
வந்துடுச்சு  ராமசாமி

ராம்சே  ராம்சே
ராம்சே  ராம்சே 

மேலும் படிக்க : காற்று வெளியிடை நாயகி மக்களுக்கு என்ன செய்தி வைத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *