காதல் போதும் நாடுகள் தேவை இல்லை மாலீக்
இத மனிதனோடு உணர்ந்துகொள்ளும் காதல் விளையாட்டுக் காதல் சோயப் மாலிக் கருத்து சானியா மிர்சா இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் திருமணம் செய்து குழந்தைகள் உடன் வாழ்ந்து வருகின்றனர். சானியா மிர்ஸாவுக்கும் சோயப் மாலிக் இருவருக்கும் 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்கள் இருவரும் ஸ்போர்ட்ஸ் கப்பல்ஸாக சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்கள்.
பனிரெண்டு வருட திருமண வாழ்க்கை கடந்துவிட்டனர். சோயப் மாலிக் தன்னுடைய திருமணம் பற்றி கூறும்போது அன்பும் காதலும் ஆழமாக இருந்தால் எந்த நாடாக இருந்தால் என்ன திருமணத்தை பொறுத்தவரை நம்ம கணவர் எங்கிருந்து வருகிறார், மனைவி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது எல்லாம் கணக்கில் வைக்க தேவையில்லை. ஒருவரை ஒருவரை நேசித்தோம், திருமணம் செய்தோம் நல்லபடியாக வாழ்கின்றோம் அதுவே சிறப்பு ஆகும்.
“இந்தியாவில் இருந்து எனது காதல் வளர்ந்தது, சானியா என்னுடன் வாழ்கின்றார், என்றால் அது எனக்கு பிடித்தது.மேலும் இந்தியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. இரு நாடுகளுக்கிடையே உள்ள சிக்கலில் எங்கள் உறவுக்கு எந்த சிக்கலும் இல்லை, நான் ஒரு விளையாட்டு கிரிக்கெட் வீரர் அவ்வளவுதான், எனக்கு பெரிய அரசியல் எல்லாம் தெரியாது என்றால் மாலிக்.
கொரானாவால் பாகிஸ்தானில் மாலிக் மாட்டிக்கொண்டார். சானியா மிர்சா இந்தியாவிலும் இருக்க வேண்டியிருந்தது. இந்த காலகட்டத்தில் தற்போது தனது மனைவியை, குழந்தைகளுடன் இங்கிலாந்தில் சந்தித்து, இது போன்ற பதிவுகளை பதிவிட்டுள்ளார் நீண்ட பிரிவுக்குப் பின் சந்தித்துள்ளனர் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பின் இருவரும் சந்தித்துள்ளனர்.
சானியா டென்னிஸ் விராங்கனை சிறப்பாக இந்தியா சார்பில் விளையாடி வருகின்றார். சோயமாலிக் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றார். என்னதான் இவர்கள் சும்மா இருந்தாலும் இப்பவும் சானியா பாகிஸ்தானில் திருமணம் செய்ததும், மாலீக் இந்தியாவில் திருமணம் செய்ததும் பேசும்படியாகவே இருந்து வருவதால் இந்தப் பதிவிட்டிருக்கலாம்.