ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சோமவாரத்தில் சிவபிரதோஷம்

சுபமுகூர்த்தம். பிரதோஷம். சோமவாரத்தில் பிரதோஷம்.

சிவபெருமானுக்கு உகந்த தினமான திங்கட்கிழமையில் பிரதோஷம் நிகழ்கிறது. இந்தக் கடுமையான சூழலில் இறைவனை வீட்டிலிருந்து தரிசிப்போம். ஓம் நமசிவாய! சம்போ மகாதேவா!

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 24/5/2021

கிழமை- திங்கள்

திதி- திரியோதசி (இரவு 10:21) பின் சதுர்த்தசி

நக்ஷத்ரம்- சித்திரை (காலை 7:25) பின் சுவாதி

யோகம்- சித்த பின் அமிர்த பின் மரண

நல்ல நேரம்
காலை 6:30-7:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 9:30-10:30
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- ரேவதி

ராசிபலன்

மேஷம்- குழப்பம்
ரிஷபம்- நற்செயல்
மிதுனம்- ஏமாற்றம்
கடகம்- தேர்ச்சி
சிம்மம்- உதவி
கன்னி- சினம்
துலாம்- மறதி
விருச்சிகம்- ஓய்வு
தனுசு- துன்பம்
மகரம்- போட்டி
கும்பம்- சுகம்
மீனம்- இன்பம்

தினம் ஒரு தகவல்

தைராய்டு பிரச்சனைகளுக்கு கடல் பாசிகளை அடிக்கடி உணவில் சேர்த்துவர சரியாகிவிடும்.

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

மேலும் படிக்க : நாகப் பஞ்சமி கொண்டாடும் பெண்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *