சிவ குருவிற்கு உகந்த நாள் இன்று
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரியாக விரதத்தை மேற்கொள்பவர்களில் சிலர் மாத சிவராத்திரியிலும் விரதம் மேற்கொள்வர். சிவபெருமானின் உருவமான குரு பகவானான தட்சிணாமூர்த்திக்கும் உகந்த நாள் இன்று. இறைவனை பூஜித்து இறையருள் பெறுங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 15/10/2020
கிழமை- வியாழன்
திதி- திரயோதசி (காலை 6:35) பின் சதுர்த்தசி
நக்ஷத்ரம்- உத்திரம் (மாலை 5:27) பின் அஸ்தம்
யோகம்- மரண பின் சித்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- சதயம், பூரட்டாதி
ராசிபலன்
மேஷம்- தோல்வி
ரிஷபம்- விவேகம்
மிதுனம்- லாபம்
கடகம்- செலவு
சிம்மம்- சுகம்
கன்னி- கவலை
துலாம்- வெற்றி
விருச்சிகம்- நன்மை
தனுசு- பயம்
மகரம்- பிரீதி
கும்பம்- சிக்கல்
மீனம்- ஆதரவு
மேலும் படிக்க : ஏழுமலையானை தரிசிக்க அனைவருக்கும் அனுமதி தேவஸ்தானம் அறிவிப்பு
தினம் ஒரு தகவல்
முள் குத்திய இடத்தில் அம்மன் பச்சரிசி பாலை தடவ வெளியேறிவிடும்.
சிந்திக்க
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.