அங்காரகனின் அதிபதி முருகப்பெருமான்
முருகப்பெருமானையும் அம்பாளையும் வழிபடுவதற்கு செவ்வாய்க்கிழமை உகந்தது. செவ்வாய்க்கிழமையின் கிரகமான அங்காரகனுக்கு அதிபதியாக முருகப்பெருமான் விளங்குகிறார். ஆகையால் செவ்வாய்க்கிழமையின் தெய்வமாக முருகப்பெருமானை வணங்குகிறோம்.
நாளை சர்வ ஏகாதசி விரதம் அதற்கு தகுந்தார்போல் இன்று ஒரு பொழுது இருத்தல் வேண்டும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 10/11/2020
கிழமை- செவ்வாய்
திதி- தசமி
நக்ஷத்ரம்- பூரம்
யோகம்- சித்த பின் அமிர்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 1:45-2:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அவிட்டம்
மேலும் படிக்க : பழநியில் தைபூச திருவிழா
ராசிபலன்
மேஷம்- உதவி
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- பணிவு
கடகம்- சுபம்
சிம்மம்- அசதி
கன்னி- பாசம்
துலாம்- பிரீதி
விருச்சிகம்- தனம்
தனுசு- பக்தி
மகரம்- கவனம்
கும்பம்- நட்பு
மீனம்- போட்டி
தினம் ஒரு தகவல்
வில்வமரத்தின் வேர் பட்டையை தூள் செய்து பாலுடன் கலந்து குடித்து வர நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.