செய்திகள்தமிழகம்

பெங்களூரில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதால் பெங்களூரில் தீவிர லாக் டவுன்

சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகரித்த போது இரண்டு வாரம் தீவிரம் லாக் டவுன் போடப்பட்டன. சென்னையில் இதனால் கேஸ்கள் குறைய தொடங்கியது.

சென்னையை பின்பற்றி பெங்களூரில் லாக் டவுன் போடப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா அமைச்சர்களுடன் ஆலோசனை செய்த பின் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

பெங்களூரில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்தன. மார்ச் மாதத்தில் பெங்களூரில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. ஜூன் இறுதி வரை பெங்களூரில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தன.

அதிக மக்கள்தொகை இருந்தாலும் கொரோனா பாதிப்பு பெங்களூரில் குறைவாகவே காணப்பட்டது. பெங்களூர் கொரோனாவை கட்டுப்படுத்தியது. பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது பெங்களூரில் பத்து நாட்களுக்கு தீவிர லாக் டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளனர். தீவிர கட்டுப்பாடுகளுடன் லாக் டவுன் அமலுக்கு வர உள்ளன. பெங்களூரில் ஜூலை 14 முதல் 22 வரை முழு லாக் டவுன் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

பெங்களூரில் நிலைமை போகப்போக மோசமானது. ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து பெங்களூரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரிலிருந்து சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரை லாக் டவுன் போடப்பட்டது. சாலைகளில் கட்டுப்பாடுகள் அதிகமானது. ஆனால் கேஸ்கள் குறையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தினமும் பெங்களூரு ஆயிரம் கேஸ்கள் வரத்தொடங்கியுள்ளன. அதிலும் போகப்போக சென்னையை விட அதிக கேஸ்கள் பெங்களூரில் வர தொடங்கியுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,185 கேசில் வந்துள்ள நிலையில் பெங்களூரில் 24 மணி நேரத்தில் 1,533 கேஸ்கள் வந்ததாக தெரிவித்துள்ளனர். பெங்களூரில் மொத்த தேர்தலில் எண்ணிக்கை 15,329 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரில் கேஸ்கள் அதிகரித்து வருவதால் பெங்களூரில் தீவிர லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர கட்டுப்பாடுகளுடன் லாக் டவுன் அமலுக்கு வர உள்ளன. ஜூலை 14 இரவு 8 மணி முதல் ஜூலை 22 அதிகாலை 5 மணி வரை பெங்களூரில் முழு லாக் டோன் அறிவிக்கப்பட்டுள்ளன. அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *