செய்திகள்தேசியம்

தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2500 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

  • தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • அக்டோபர் மாதத்திற்கு பின்பு ஊரடங்கு தளர்வுகள் அதிகமாகிவருகின்றது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்

அக்டோபர் மாதத்திற்கு பின்பு ஊரடங்கு தளர்வு பெருமளவில் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. பொதுமக்கள் கூடும் பகுதியான நீச்சல் குளங்கள் கடற்கரைகள் சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் இன்னும் தொடரும் என்று அரசு அறிவித்திருக்கிறது.

சர்வதேச போக்குவரத்து

சர்வதேச அளவில் போக்குவரத்து என்பது அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் பயணங்களை தவிர்க்கவும் வேண்டியது அவசியமாகின்றது.

மத்திய அரசு அறிவிக்கின்ற வழித்தடங்களில் மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றனர்.

சர்வதேச பயணங்கள் இரத்து

அந்த வழிகளில் மட்டுமே சர்வதேச விமானங்கள் சென்று வர முடியும் ஆகையால் பயணம் என்பதை அரசு முற்றிலுமாகத் தவறுக்கு அறிவித்திருக்கின்றது.

தமிழ்நாடு மாநிலத்திற்கு வெளிமாநிலத்திலிருந்து வரும் வருகை தருபவர்கள் இ-பதிவு செய்து வர வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் சுற்றுலாத் தலங்களான ஊட்டி, ஏற்காடு போன்ற தலங்களுக்குச் சென்று வருபவர்களும் இ-பதிவு முறையைப் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட இருக்கின்றனர்.

போக்குவரத்து வெளியிலேயே பயணம்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எந்த அளவிற்கு குறைந்த இருக்குகின்றதோ, அந்த அளவுக்கு தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

போக்குவரத்து பயன்படுத்தப்படும் போதும் வெளியில் சென்று வரும் போதும் தூய்மை என்பது முக்கியம் ஆகும். நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மிளகு ரசம் ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *