டெக்னாலஜி

விலை குறைவான சுமார்ட் போன் சந்தையில்

வாங்க கூடிய விலையில் சுமார்ட்போன்கள் 10,500 ரூபாய்க்கு கிடைக்கும் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன ரியல்மி ச் 12 ஸ்மார்ட்போன்கள் விற்பனை தொடங்கி இருக்கின்றது. இது தொடங்கி இருக்க விலையானது ரூபாய் 10,500 இருக்கு ரியல் மீ நிறுவனம் தன்னுடைய பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலை ஆகஸ்ட் 19ம் தேதி வெளியிட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கதாகும்.

சுமார்ட்போன் நிறுவனத்தின் தயாரிப்புகள் சில நல்ல அம்சங்கள் கொண்ட மொபைல் போன்களை வருகின்றது.சுமார்ட் போன் ஆக்டாகோர் பிராசஸர் கேமராவுடன் ரியல்மி சி 12 ஸ்மார்ட்போன் ராமுடன் வெளிவந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மலேசியாவில் ரியல்மீ சீ 12 ஸ்மார்ட் போன் சில நல்ல ராம் கொண்டு அறிமுகமாகி இருக்கின்றது.

இந்தியாவில் ரியல்மி சி 12 சுமார்ட் போன் 2ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு மாடலாகக் கிடைக்கின்றது. ரியல் மி போன் ரிச் க்ரீம் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. விலை குறைவான இந்தப் போனை வாங்க பிளிப்கார்ட், ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட் ஆகியவற்றில் 5% கேஷ்பேக் பெறுவதற்கான தள்ளுபடிகள் இருக்கின்றது.

ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் அம்சங்கள் அட்டகாசமாக இருக்கிறது 7,500 ரூபாய்க்கு நானோ சிம் அமைப்பு கொண்டு டூயல் வசதியுடன் கிடைக்கிறது. அத்தோடு ரியல் மி, சி 12 ஆன்ட்ராய்டு வெர்ஷன் 10இல் கிடைக்கின்றன. ரியல்மி சி 12, 6.5 எச்டி அளவில் டிஸ்ப்ளே கொண்டு இருக்கின்றது. இதனுடைய திரை அளவு 8.7% இருக்கின்றது. 5 மெகாபிக்சல் கேமரா சென்சார் அமைப்புடன் ரியல் மி இருக்கின்றது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்க முடியும். போர் ஜிஎஸ் எல்.இ. டி வைபை ப்ளூடூத் ஜிபிஎஸ் ஆகிய அனைத்தும் கொண்டது. மக்களே இந்தப் போனை 500 எம் ஏஎச் பேட்டரி திறன் கொண்டிருக்கின்றது. குறைவான விலையில் இந்தப் போனைப் வாங்க பலர் முன் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *