Englishஃபேசன்டெக்னாலஜி

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் லெனோவா அறிமுகம்

லெனோவா பட்ஜெட்டில் அடங்கும் விலையுடன் வாலாட்டை காலி செய்யாமல் ஆனால் வாழ்வுள்ள புதிய ரக போன்களை  பிளிப்கார்டில் மட்டும் கிடைக்கும் வகையில்  அறிமுகப்படுத்தியுள்ளது. அசத்தலான மாடல் அறிமுகச் சலுகையாக தரத்தினை அதிகரித்துள்ளது. ராம் மெமரிகள் மற்றும் கேமரா குவாலிட்டிகள் அனைத்தும் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லெனோவா இரண்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களான லெனோவோ கே9 மற்றும் லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன்களையும் அதன் சிறப்பு அம்சங்களையும் வாடிக்கையாளர் பார்வைக்கு கொடுத்துள்ளோம்.  தேவைப்படுவோர்கள்  பண்டிகையில் எல்லாம் புது எனக்கு இப்போ  இதுதான் மவுசு என்று பயன்படுத்த  தொடங்கலாம்.

லெனோவோ கே9 சிறப்பம்சங்கள்:

# 5.7 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

# 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்

# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி

# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

# 13 எம்பி பிரைமரி எல்.இ.டி. ஃபிளாஷ்

# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா

# 13 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்

# 5 எம்பி இரண்டாவது கேமரா

# கைரேகை சென்சார், 3,000 எம்ஏஹெச் பேட்டரி

# ரூ.8,999 என நிர்ணயிக்கப்பட்ட விலையில், பிளாக் மற்றும் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

லெனோவோ ஏ5 சிறப்பம்சங்கள்: 

# 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்

# 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி, 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி

# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, டூயல் சிம் ஸ்லாட்

# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2

# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2

# கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி

# 2 ஜிபி ராம் வெர்ஷன் விலை ரூ.5,999, 3 ஜிபி ராம் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் மற்றும் கோல்டு என இரு நிறங்களில் கிடைக்கிறது.

லெனோவா நிறுவனத்தின் இந்த இரு போன்களும் பிளிப்கார்ட்டில் மட்டுமே எஸ்க்க்ளுசிவ் வாக கிடைக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *