டிஎன்பிஎஸ்சி தேர்வு முந்தய ஆண்டு கேள்விகள் படிக்கவும்!
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு கனவை நினைவாக்க படித்து கொண்டிருக்கும் அனைவரும் நன்றாக படிக்கவும் மறக்காமல் டெஸ்ட் இலவசமாக எங்கு நடந்தாலும் ஜாயின் செய்து தேர்வினை எழுதி உங்களை நீங்களே பரிசோதிக்கவும். பணம் கட்டித்தான் சேர வேண்டுமெனில் கொடுக்க கூடிய அளவிற்கு டெஸ்ட் பேட்ச் தொகை இருந்தால் அவற்றில் இணைந்து மாதிரி டெஸ்ட் எழுதவும் இது உங்களைப் பற்றிய தெளிவான மதிப்பீட்டிற்கு உதவும். இந்த மாதிரி தேர்வுகளை சொதப்பும் பொழுது வரும் பயத்தால் நேரடி எழுத்து தேர்வினை சிறப்பாக எழுத உந்துதல் கிடைக்கும் இறுதியில் உங்களுக்கே வெற்றி உறுதியாகும்.
தேர்வர்களே உங்களுக்கான முந்தய ஆண்டுகளின் கேள்வி தொகுப்புகள் படியுங்கள் பயிற்சியுடன் முயற்சி இருந்தால் வெற்றி வந்து நம்மைச் சேரும்.
1.மெண்டல் ஆராய்ச்சிகும் பயன்படுத்திய தாவரம்
விடை: பட்டாணிச் செடி
2. மியோசிஸ் குறித்து கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
விடை: இது ஆக்குத் திசு பகுதியில் நடைபெறுகிறது
3. பெனிசிலியம் என்பது?
விடை: ஒரு பூஞ்சை, ஒரு பச்சை மோல்டு
4. மிகச்சிறிய மலரும் தாவரம்
விடை: அராபிடாப்சிஸ்
5. நைட்ரஜன் காணப்படும் கரிம சேர்மங்கள்?
விடை: புரதங்கள்
6. மரங்கள் மற்றும் காய்கறிகளின் வளர்ப்பு
விடை: ஆர்போரிகல்சர்
7. தேங்காய் இயற்கையாய் பரவுதல்
விடை: நீரின் மூலம்
8. கீழ்க்கண்டவற்றுள் எது உச்சநிலைக்காடு?
விடை: முள்காடு
9. மரங்கள் காய்கறிகளின் வளர்ப்பு?
விடை: ஆர்போரிகல்சர்
10. பாசி என்பது ஒரு
விடை: பச்சைத் தாவரம்
11. இயற்கையில் அமோணிகரணம் நடைபெறும் இடம்
விடை: மட்குண்ணி தாவரம்
12. ஆலமரத்தின் தூண்வேர்கள் பயன்படுவது?
விடை: கிளைகளைத் தங்குவதற்கு
13.இந்தியாவில் வறுமை கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது?
விடை: லக்டா வாலா கமிட்டி
14. மரக்கட்டை எதிலிருந்து உருவாகிறது?
விடை: இரண்டாம் சைலம்
15. நெல், வைக்கோல் கடினத் தன்மையுடன் இருக்க காரணம்?
விடை: கடின நார்கள்
16. தாவரங்களின் நீர் உறஞ்சும் தன்மை ஏற்படுகிறது?
விடை: இருபத்து நான்கு மணி நேரமும்
17. ஒளிச்சேர்க்கையினால் உறிஞ்ச்சுப்படுகின்ற நீர் எதன் வழியாக ஊடுருவுகிறது
விடை:ஸ்டார்ச்
18. ப்ளோயம் திசுக்கள் எவற்றால் ஆனவை
விடை: சல்லடைத் தட்டுகளால்
19. யூகலிட்பஸ் தாவர சிற்றினம் மிக அதிகமாக உள்ள நாடு எது?
விடை: இந்தியா
20. பச்சை இலைகளில் எந்த உலோகம் காணப்படுகிறது?விடை: மக்னீசியம்
21. இந்திய அரசால் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் எந்த ஆண்டு?
விடை: 1980
22. அகன்ற பணம் என்றால் என்ன?
விடை: மக்களிடம் கைவசம் இருக்கும் நோட்டு+ மக்களின் தேவை வைப்பு
23. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் சட்டம் 100 நாட்கள் வேலை கொடுப்பதற்க்காக எந்த ஆண்டு கொடுக்கப்பட்டது?
விடை: 2003
24. பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் போது சேவை துறையின் பங்கு தேசிய வருமானத்தில்
விடை: அதிகரிக்கும்
25. தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
விடை: காதி மற்றும் கிராம தொழில் குழுமம், இந்திய மக்களின் மேம்பாட்டிற்கான செயலமைப்பு, ஊரக தொழில்நுட்பம் மற்றும் மக்களின் செயலை முன்னேற்றவதற்கான குழு
26. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு பங்கினை இன்றும் அளித்து வருவது
விடை: சேவைத் துறை
27. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் அம்சம் என்ன?
விடை: அதிக நகர வளர்ச்சி
28. செலவிட இயன்ற வருமானம் என்றால் என்ன?
விடை: வரி செலவு போக உள்ள நிகர வருமானம்
29. பண சுழற்சி வேகத்தை கட்டுப்படுத்தாத கூறுகள்?விடை: கடன் வசதிகள்
30. படங்கள் மற்றும் வரைப்படங்கள் எதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப் படுகின்றன?
விடை: பார்வைக்கு முறையில் வைக்க
31. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எந்த குழுவின் பரிந்துரையால் உருவாக்கப்பட்டது?
விடை: சந்தானம் குழு
31. பகிரங்க வேலையின்மை என்பது?
விடை: மேம்பட்ட வேலை தேடி இருக்கின்ற வேலையை கைவிட்டோர்
32. ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்
விடை: 1978-9179
33. இந்தியாவின் மிகபெரிய பொதுத்துறை வங்கி எது?
விடை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
34. நேர்முக வரி என்பது கீழ்க்கண்ட வற்றில் எது?
விடை: விற்பனை வரி, உற்பத்தி வரி, சுங்க வரி
35. சுகாதார காப்பீட்டு வாணிபத்துடன் தொடர்புடையது?விடை: ஆயுள் காப்பீட்டில் நிறுவனம்
36. தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி?
விடை: நேர்முக வரி
37. மதிப்புகூட்டு வரி எதை சார்ந்தவை?
விடை: உற்பத்தி வரி
38. அரசின் மக்கள் நலப்பணிக்கான மிகபெரிய நிர்வாக சவால்கள்?
விடை: சுற்றுசூழல் மாசு
39. மிகவும் நீர்மைத் தன்மை வாய்ந்த பணம் எது?
விடை: M1
40. பணவாட்டம் என்பது விலையில் எந்த நிலையைக் குறிக்கும்?
விடை: விலை குற்றம்
41. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்?
விடை: கயத்தாறு
42. இந்தியாவின் முதல் வைஸ்ராய்?
விடை: கானிங் பிரபு
43. கோவாவை கைப்பற்றியவர்
விடை: அல்புகர்க்கு
44. வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
விடை: டி. ஈ.ஆஷ்
45. சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர்?
விடை: காம்டே
46. இந்திய அரசியலமைப்பின் முகவுரையை தயாரித்தவர்?விடை: ஜவஹர்லால் நேரு
47. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மன்சாட்சி என்று அழைத்தவர் யார்?
விடை: நேரு
48. இந்திய திட்டக்குழு?
விடை: 1950 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது, ஒரு ஆலோசனை அமைப்பு
49. ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையை தயாரிப்பவர்
விடை: பாராளுமன்ற விவகார அமைச்சர்
50. எந்த அரசியலமைப்பு திருத்தம் சிறிய அரசியலமைப்பு எனக் கூறப்படுகிறது?
விடை: 42-வது சட்டத்திருத்தம்