தேசிய அவசரநிலை குரூப்2 முந்தய ஆண்டு வினா-வங்கி படியுங்க!
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி கரமாக எழுத அனைவருக்கும் ஆர்வமும் தீவிரமாக படித்துக் கொண்டிருப்பீர்கள் தேர்வர்களே இடையில் தேர்வு நேரத்தை நினைவில் கொண்டு கையில் கிடைப்பத்தையெல்லாம் படித்துக் கொண்டிருக்கும் அனைவரும். படிப்பதை தெளிவாக படியுங்கள் படித்தப் பாடங்களை திரும்ப ரிவைஸ் செய்து படியுங்கள் பண்டிகை காலம் தீபாவளி என பல்வேறு டேக் சைவசன்கள் எல்லாம் வரும் இதனை எவ்வாறு கடந்து தேர்வை வெல்வது என்ற கனவு மட்டும் உடன் எடுத்துச் செல்லுங்கள்.
சிலேட்குச்சி இந்தியா குருப் 2 தேர்வர்களுக்கான முந்தய ஆண்டுகள் கேள்விகளை அடுக்கி கொடுத்துள்ளோம். இதையும் படிங்க நம்பிக்கை நேர்மறை சிந்தனை போதும் வெற்றிக்கு உருதுணையாக இருக்கும்.
1.சிந்து சம்வெளி மக்கள் வழிபட்ட கடவுள்
விடை: பெண் தெயவம்
2. இராமயணத்தை எழுதியவர் யார்?
விடை: வால்மீகி
3. விக்கிரமாதித்தர் என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டார்
விடை: இரண்டாம் சந்திர குப்தர்
4. வேலுர் கலகம் நடந்த ஆண்டு
விடை: 1806
5. பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு
விடை: 1858
6. காந்திஜி சட்டத்தை மீறி உப்பு காய்ச்சிய இடம்?
விடை: தண்டி
7. சுயராஜ்ஜிய கட்சியை உருவாக்கியவர் யார்?
விடை: இத, தாஸ்
8. காந்திஜியின் முதல் சத்தியகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட இடம்?
விடை: சாம்பரான்
9. முஸ்லிம்களுக்கு என தனிநாடு கோரியவர்?
விடை: முகமது அலி ஜின்னா
10. 1931 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வடட் மேஜை மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றவர் யார்?
விடை: மகாத்மா காந்தி
11. துத்த நாகத்தில் இல்லாதது எது?
விடை: வெண்கலம்
12. டைனமட்டை கண்டுபிடித்தவர் யார்?
விடை: எடிசன்
13. தனிம வரிசை அட்டவணையைக் கொடுத்தவர் யார்?விடை: மெண்டலீவ்
14. குறைத்தல் வினையில் சேர்க்கப்படுவது?
விடை: ஹைட்ரஜன்
15. வலூவட்டப்பட்ட இரும்புக் குழாய்களில் பூசப்பட்டிருந்தது?
விடை: துத்தநாகம்
16. சமையலறைச் சாதனங்களில் ஒட்டாத தன்மையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பூச்சு
விடை: டெஃப்லான்
17. காடி நீரில் உள்ள முக்கிய அமிலம்
விடை: அசிட்டிக் அமிலம்
18. சாண எரிவாயுவில் அடங்கியுள்ள முக்கிய வாயு?
விடை: மீத்தேன்
19. சட்டத்தின் முன் சமம் விதி யாருக்கு வழங்க்ப்படுகின்றது?
விடை: குடிமக்களுக்கு மட்டும்
20. பலூன்களில் ஹீலியம் வாயு நிரப்படுவதன் காரணம் யாது?
விடை: காஸ்டிக் பொட்டாஸ்
21. நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது யார்?விடை:குடியரசு தலைவர்
22. லூனார் காஸ்டிக் என்பது?
விடை: வெள்ளி நைட்ரேட்
23. பருத்தி இழை எதனால் ஆக்கப்பட்டுள்ளது?
விடை: லிக்னின்
24.பாத செயல்பாடுகளில் தொடர்புடைய வைட்டமின்
விடை: வைட்டமின் ஏ
25. புயூட்டேன் டையாயிக் அமிலம் என்பது?
விடை: சக்சனிக் அமிலம்
26. புரத செயல்பாடுகளில் தொடர்புடைய வைட்டமின்?
விடை: வைட்டமின் ஏ
27. இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தேசிய அவசர நிலைப் பிரகடனப் படுத்திய ஆண்டு?
விடை: 1971
28. குழந்தை திருமணத்தை ஒழிக்க சட்டம், இயற்றப்பட்ட் ஆண்டு
விடை: 1960
29.சென்னை அரசு முதல் வகுப்புவாரி அரசு ஆணையை எப்பொழுது வெளியிடப்பட்டது?
விடை: 1921
30. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் சிறப்பு தன்மையன்று
விடை: நெகிழும் அரசியலமைப்பு
31. இந்திய தலைமை சட்ட வல்லுநரை நியமனம் செய்பவர்?விடை: 1937
32. இரண்டாம் நிர்வாக சீர்த்திருத்தக் குழுவின் எத்தனை பரிந்துரைகள் ஏற்ப்பட்டது?
விடை: 1005
33.இரண்டாம் நிர்வாக சீர்த்திருத்த குழு எத்தனை அறிக்கைக்ள் சமர்பித்தது?
விடை: 15
34. இராஜ்ய சபாவின் உறுப்பினர் இல்லாதவர் யார்?
விடை: திரு. முகம்மது ஹமீது அன்சாரி
35. பாலின அசமன்பாட்டுக் குறியீட்டெண்ணுடன் தொடர்பு இல்லாதது எது?
விடை: நிதி பெறும் வாய்ப்பு