மொழி அரசியலில் சாதித்த கனிமொழி
திமுக என்றாலே எது முதலில் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ நிச்சயமாக நினைவுக்கு வரும். ஒன்றாக மொழி அரசியல் ஒன்று வந்துவிடும் திமுக இதுவரை நடத்தி வந்தது மொழியை வைத்துதான் அவர்கள் தமிழ்நாட்டிற்கு எதையாவது செய்கிறார்களோ இல்லையோ தமிழ் மக்களை மொழியையும் பெரியார் கொள்கையை வைத்துக் கூறுபோட்டு வருகின்றனர்.
அதனால் அவர்கள் பல லாபங்களை அடைந்து வருகின்றனர் இதனையடுத்து சென்னை ஏர்போர்ட்டில் இந்தி திணிப்பு என்று கனிமொழி சமூக ஊடகமான டிவிட்டரில் செய்த போராட்டங்கள் என்று விமான நிலைய அதிகாரியின் மாற்றம் செய்து மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்து இருக்கின்றது. திமுகவின் எம்பி அவரைப்பார்த்து சாதாரண பிரஜை சென்னை விமான நிலையத்தில் நீங்கள் ஒரு இந்தியராக என்று கேள்வி கேட்டது பெரும் அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது.
இதற்குப் பின் இருக்கும் மொழி அரசியல் என்னவென்றால் கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதும் சிஐஎஃப்ஐ வீரர் ஒருவர் அவரைப் பார்த்து இந்தியரா என கேட்டது பெரும் அரசியல் கலவரத்தை உண்டு செய்திருக்கின்றது. இது தொடர்பாகக் கனிமொழி ட்விட்டர் போட்டோ அடுத்த அரசியல் காய் நகர்த்தினார்கள். தன்னை இந்தி தெரியாது என்றதும் இந்தியரா என்று கேட்ட கேள்வியைக் கொண்டு அடுத்த ஒரு காய் நகர்த்த பலமாகச் செயல்பட்டார்.
இந்தி பேசுபவர் தான் இந்தியர் என்ற நிலைகுறித்து அவர் பேசியபோது இதனால் பலர் திரும்பிப் பார்க்க வேண்டிய ஒரு சூழல் உருவானது. இது சமூகவலைதளத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது இதனை வைத்து ஊடகங்கள் அனைத்தும் விவாதங்கள் கிளப்பின. மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் தொடங்க ஆரம்பிக்கப்பட்டது திமுக கூட்டணி கட்சிகள் கூட கனிமொழிக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கிவிட்டனர். அடுத்தடுத்து தலைவர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளியிட்டனர். இந்த விஷயம் தேசிய அளவிலும் பற்றி எரிந்தது இதனைக் கர்நாடக மக்களும் தங்கள் மொழிக்கான முக்கியத்துவத்தை குறித்து பேசத் தொடங்கிவிட்டனர்.
இதனை அடுத்து மராத்தியர்கள் மற்ற பல மொழி பேசுபவர்களும் தங்களுடைய மொழி பிரச்சாரத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தனர். இதனை பார்த்துச் சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் விரைவில் தென்னிந்திய மொழி பேசத் தெரிந்தவர்களை அதுவும் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்கும். மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்து அறிவித்திருக்கின்றது.
சிஐஎஸ்எப் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டது இதுகுறித்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அடப்பாவிகளா உரிமை போகின்றது என்று அரசியல் நடக்கின்றனர் இவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழைவிட மற்ற மொழிகள் அனைத்தும் தெரியும்.