சினிமாசினிமா பாடல்கள்சிலேட்குச்சி வீடியோஸ்

கும்கி படம் பாடல் நீ எப்போ புள்ள….

கும்கி 2012ல் பிரபு சல்மான் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இது பிரபுவின்  மகன் விக்ரம் பிரபுவின் அறிமுகப்படமாகும். இப்படம் தெலுங்கில் கஜராஜூ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் லட்சுமி மேனன் தமிழில் அறிமுகமானார் ஆனால் இவரின் அடுத்த படமான சுந்தர பாண்டியன் படம் முதலில் வெளிவந்தது. இதன் இசையமைப்பாளர் டி. இமாான்.

நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சன் தள்ளி போற

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ எப்போ… நீ எப்போ…
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினியை நீ போக்கி
பெத்தவள கண்ணு முன்னே கொண்டு வாந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம்
என் மேலே என்ன பூவே ரோசா
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம்
வேரேன்ன செஞ்ஜே மோசம் மோசம்

மேலும் படிக்க : இந்தியன் புரூஸ் லீயின் பிறந்தநாள்

நீ எப்போ… நீ எப்போ…
நீ எப்போ புள்ள சொல்ல போறாய்

வெள்ளி நீலா வானோட வெத்தலையும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி யென்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல

நீ எப்போ… நீ எப்போ …
நீ எப்போ புள்ள சொல்ல போற

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ எப்போ … நீ எப்போ …
நீ எப்போ புள்ள சொல்ல போற

மேலும் படிக்க ; பென்குயின் ஐ தொடர்ந்து வெளியானது குட் லக் சகி ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 15 டீஸர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *