டெக்னாலஜிவாகனங்கள்

சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகும் 2021 கேடிஎம் டியூக் 890 பைக்

டியூக் 790 பைக் மாற்றாக டியூக் 890 R பைக் அறிமுகமாக உள்ளன. 2021 ஆம் ஆண்டு கேடிஎம் டியூக் 890 பைக் கடந்த ஆண்டு அறிமுகமாக இருந்தன. தற்போது தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகத்துக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளன.

டியூக் 890 மற்றும் டியூக் 390 R இரண்டும் ஒரே மாதிரியாக பார்ப்பதற்கு இருக்கிறது. கிராபிக்ஸ் மற்றும் நிறம் பைக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு பைக்கிலும் சிறு வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன.

எல் சி 8 பேரலல் ட்வின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 889 திறனை கொண்டுள்ளது. வண்டியை இயக்குவதற்கு நான்கு ட்ரைவ் மோடு வசதி உள்ளன. எ பி எஸ் அம்சம் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் அறிமுகமாக இருக்கும் இந்த பைக் இந்தியாவில் இவ்வாண்டின் இறுதிக்குள், சிலமாதங்களில் அறிமுகமாக உள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷோரூம் விலை 9.5 லட்ச ரூபாய் இருக்குமென கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *