ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

கிருத்திகை பௌர்ணமி கூடிய திருக்கார்த்திகை

ஸர்வாலய தீபம். திருவண்ணாமலை தீபம்.

கார்த்திகை மாதத்து முழு நிலவு நாளான பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வர திருக்கார்த்திகை தீபத்திருவிழா நிகழ்கிறது. பஞ்சபூதங்களில் நெருப்பு ஸ்தலமான திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் தீப சொரூபமாக காட்சி அளிக்கும் தினம் இன்று.

வருடம்- சார்வரி

மாதம்- கார்த்திகை

தேதி- 29/11/2020

கிழமை- ஞாயிறு

திதி- சதுர்த்தசி (மதியம் 1:46) பின் பௌர்ணமி

நக்ஷத்ரம்- கார்த்திகை

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:15-4:15

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30

ராகு காலம்
மாலை 4:30-6:00

எம கண்டம்
மதியம் 12:00-1:30

குளிகை காலம்
மாலை 3:00-4:30

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- சுவாதி

ராசிபலன்

மேஷம்- சாந்தம்
ரிஷபம்- தடங்கல்
மிதுனம்- வெற்றி
கடகம்- நட்பு
சிம்மம்- கோபம்
கன்னி- அச்சம்
துலாம்- பெருமை
விருச்சிகம்- சிரமம்
தனுசு- சோதனை
மகரம்- முயற்சி
கும்பம்- அனுகூலம்
மீனம்- புகழ்

தினம் ஒரு தகவல்

வில்வ இலையை நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை குடித்தால் வாதக்காய்ச்சல் நீங்கும்.

சிந்திக்க

இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : நினைத்தது நிறைவேற்றம் எண்ணங்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *