முருகனுக்கு உகந்த கிருத்திகை விரதம்
கிருத்திகை விரதம்.
மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வர். பூஜை செய்தல் கோவிலுக்குச் செல்லுதல் விளக்கேற்றுதல் விரதம் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களை கிருத்திகையில் அவரவருக்கு இயன்றவாறு முருகப்பெருமானை வழிபடுவது விசேஷம்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 2-11-2020
கிழமை- திங்கள்
திதி- துவிதியை
நக்ஷத்ரம்- கிருத்திகை
யோகம்- மரண பின் அமிர்த
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:00-10:00
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- சித்திரை, சுவாதி
ராசிபலன்
மேஷம்- தேர்ச்சி
ரிஷபம்- ஆதரவு
மிதுனம்- கவனம்
கடகம்- நன்மை
சிம்மம்- பரிசு
கன்னி- நலம்
துலாம்- போட்டி
விருச்சிகம்- முயற்சி
தனுசு- மேன்மை
மகரம்- நற்செயல்
கும்பம்- அசதி
மீனம்- லாபம்
தினம் ஒரு தகவல்
கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால் தலை சுற்றல் குணமாகும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.