அவிதவா நவமி மகாளய தர்பணத்திற்கு விசேஷம்
அவிதவா நவமி. குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து போனவர்களை வழிபட உகந்த தினம் இன்று.
வருடத்தின் 12 மாதங்களில் வரும் பொதுவான அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யும்போது மூன்று தலைமுறை தாய், தந்தையருக்கு மட்டுமே தர்ப்பணம் வழங்குவோம். ஆனால் மகாளயபட்சத்தில் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆசார்யர்களுக்கும் நாம் அறியாதவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தர்ப்பணம் செய்யமுடியும். மகாபரணி, மத்யாஷ்டமி, அவிதவாநவமி, மஹாவியதீபாதம், சந்நியஸ்தமாளயம், கஜச்சக்ஷமாளயம், மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்ய முக்கியமான நாட்களாக குறிப்பிடுகிறார்கள்.

வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 11/09/2020
கிழமை- வெள்ளி
திதி- நவமி (12/09/2020 நள்ளிரவு 12.26)
நக்ஷத்ரம்- மிருகசீருஷம் (மதியம் 12:46) பின் திருவாதிரை
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- அனுஷம், கேட்டை

ராசிபலன்
மேஷம்- நலம்
ரிஷபம்- லாபம்
மிதுனம்- பொறுமை
கடகம்- போட்டி
சிம்மம்- நட்பு
கன்னி- ஆதரவு
துலாம்- சலனம்
விருச்சிகம்- கவனம்
தனுசு- உதவி
மகரம்- தேர்ச்சி
கும்பம்- புகழ்
மீனம்- நற்செயல்
தினம் ஒரு தகவல்
காசநோய் உள்ளவர்கள் தினமும் அரநெல்லிக்காய் சாப்பிடவும்.
சிந்திக்க

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.