வாழ்க்கை முறைவாழ்வியல்

கிட்சன் கறைகளை விரட்டியடிக்க டிப்ஸ்..!!

தினசரி உபயோகிக்கும் துணிகளை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எப்படி பத்திரப்படுத்த வேண்டும் என்பதை, இந்த பதிவில் பார்க்கலாம். மசாலா பொருட்களை கரை போக்க பவுடரை வைத்து அதன் மீது தடவலாம். பின் நிறம் மாறும் வரை திரும்ப திரும்ப செய்யலாம். இதில் மறைந்து விடும் மற்றும் மதுபான கரைகளை உடனடியாக நீக்க சிறிதளவு உப்பை அதன் மீது தேய்க்கலாம், இதில் ஏற்படும் கறைகளை அகற்ற சிறிது வாசலின் அல்லது கிளிசரின் தேய்க்கலாம்.

துணிகளுக்கு மேல் படிந்த மருதாணி கறைகளை அகற்ற சூடான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு துவைத்து விடவும். பால்பாயிண்ட் பேனாவை கறைகளை அகற்ற கிருமிநாசினி கொண்டு தேய்த்தெடுக்கலாம். துணியை இஸ்திரி போடும் போது உண்டாகும் கறைகளைப் போக்க, சிறிதளவு உப்பை இந்த இடத்தின் மீது தேய்க்கலாம். அப்படியே போகா விட்டால் பச்சை வெங்காயம் சிறிதளவு தெளித்து விடவும். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசி விடலாம்.

சாக்ஸ்களில் உள்ள கறைகளை அகற்ற முதலில் அதை ஒரு குவளை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி போராக்ஸ் கலந்து ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து துணி துவைக்கும் பவுடரில் துவைத்து எடுக்கலாம். வேர்வை கறை படிந்த துணிகளை ஒரு தேக்கரண்டி வினிகரை தண்ணீரில் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு துவைக்க வேண்டும். அல்லது சிறிதளவு அமோனியா அவைகளின் மேல் தடவி வெயிலில் உலர்த்தலாம்.

காபி அல்லது தேனீர் கரையை போக்க

துணிகளில் காபி அல்லது தேனீர் கரையை போக்க சிறிதளவு உப்பை சேர்த்து துவைக்க வேண்டும். அல்லது அக்கறையை போக்குவதற்கு சுடுதண்ணீரை கரைகளின் பின்புறம் ஊற்ற வேண்டும். அப்படியும் போகவில்லை எனில், கரைகளில் கிளிசரின் தடவி விட்டு பின் ஒருமுறை சுடுநீர் கொண்டு அலசுவது கறைகளும் நீங்கி விடும். துணிகளில் உள்ள ரத்தக் கறைகளை போக்க ஒரு ஸ்பூன் உப்பை குளிர்ந்த நீரில் கலந்து துணிகளை ஊற வைக்க வேண்டும்.

கம்பளி துணி

இதனால் இந்த கறைகள் நீங்கி விடும் அல்லது கறைபடிந்த ஆடைகளில் ஒரு துண்டு உருளைக்கிழங்கை தேய்த்தால் கறைகள் மறைந்து விடும். ஜிப்புகளை சுலபமாக இழுக்க, சோப்புக் கட்டி அல்லது மெழுகுவர்த்தியை அதன் பற்களின் மேல் தேய்த்தால் சுலபமாக நகரும். கம்பளி பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க, கம்பளி துணிகளில் பூச்சி உருண்டைகளைப் போட்டு, நாளிதழ்களில் சுற்றி வைக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதால் நாளிதழ் உள்ள ரசாயன பொருள் பூச்சி வருவதை தடுத்து விடும். புடவைகளை அலசும் பொழுது சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்தால், நிறம் மாறாமல் இருக்கும். பளபளப்பு கூடும். என்னங்க நீங்க தெரிஞ்சுக்கிட்டு நீங்க இதெல்லாம் பாலோ பண்ணுங்க. கமெண்ட் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *