ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

செவ்வாய்கிழமையும் கிருத்திகை விரதமும்

கிருத்திகை விரதம்.

முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் கிருத்திகை நட்சத்திரமும் கூடி வரும் சுப தினத்தில் பூஜை செய்வதும் விரதம் மேற்கொள்வது விஷேசம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 08/09/2020

கிழமை- செவ்வாய்

திதி- சஷ்டி (இரவு 9:44) பின் சப்தமி

நக்ஷத்ரம்- பரணி (காலை 7:33) பெண் கிருத்திகை

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 3:00-4:30

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 12:00-1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- ஸ்வாதி

ராசிபலன்

மேஷம்- பிரீதி
ரிஷபம்- நட்பு
மிதுனம்- போட்டி
கடகம்- ஆர்வம்
சிம்மம்- மேன்மை
கன்னி- பயம்
துலாம்- இன்பம்
விருச்சிகம்- நன்மை
தனுசு- நிம்மதி
மகரம்- வெற்றி
கும்பம்- பெருமை
மீனம்- கடன் தீரல்

தினம் ஒரு தகவல்

தக்காளி மனித உடலில் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்கிறது.

சிந்திக்க

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *