வாகனங்கள்

இந்தியாவில் சொனெட் கார் விற்பனை

இந்தியாவில் கார் விற்பனை அமோகமாக இருக்கின்றன அதுவும் இந்தியாவில் தற்போது கியான் சொன்னெட் காம்பேக்ட் எஸ்யூவி கார் விற்பனை குவிந்து வருகின்றது. கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொல் செல்டோஸ் எஸ்யூவி பிரகாரத்தில் 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்துள்ளனர். இந்திய வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு மக்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இந்தக் கார் வந்து சுமார் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும். போர்ட் ஈக்கோஸ்போர்ட் கியா சொனெட் காருக்கும் கடும் போட்டிக்கு இருக்கின்றது. இந்தியர்கள் இந்தக் கார்களை வாங்க பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி முதல் சந்தையில் வரவேற்பு இருந்திருக்கிறது.

இதற்கான முன்பதிவுகள் பெருமளவில் இருக்கின்றன ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் இந்தக் காருக்கான விற்பனையை முன்பதிவு எடுத்திருக்கின்றனர். ஆன்லைன் மற்றும் டீலர்ஷிப் மூலமாகப் புக்கிங் நடந்து வருகின்றது. இந்திய வாடிக்கையாளர்கள் இதனை வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய சந்தையில் கியா கனெக்ட் கார் ஆனது அதிக அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இதன் விலைகுறித்து இனி வரும் நாட்களில் தெரியும் விற்பனைக்கு வரும்போது இதனை அறியலாம் என்ற தகவல்களும் கிடைக்கின்றன அட்டகாசமான உலகுடன் கார்கள் கலக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *