யூடியூப் வியூஸ் மூலம் வரலாற்று சாதனை படைத்த கேஜிஎப்
2018 ஆண்டு கேஜிஎப் திரைப்படம் வெளியானது. கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் டீசர் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தில் டீசர் வெளியாகி யூட்யூபில் 10 கோடி வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளன.

கே ஜி எஃப் முதல் பாகத்தில் யஷ் கன்னட நடிகர் நடிப்பில், பிரஷாந்த் நீல் இயக்குனர் இயக்கத்தில் வெளியாகியது. படத்தின் வசனங்களும், மாஸான காட்சிகளும் மக்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க : இளையதளபதி விஜயின் மாஸ்டர் படத்தை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் கே ஜி எஃப் படம் செம ஹிட்டாகி அதிக வரவேற்பை பெற்றது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நேரத்தில் இப்படத்தின் கதாநாயகனின் பிறந்தநாளுக்காக இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளன.

டீசர் வெளியானது தொடர்ந்து யூட்யூபில் டிரண்டாக இருந்த இந்த டீசர் ஒரு நாளில் மட்டும் 100 மில்லியன் வியூஸ் கடந்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளன. யஷ் ட்விட்டரில் ரசிகர்களின் வரவேற்பிற்கு நன்றியை தெரிவித்து ட்வீட் செய்து உள்ளார்.
மேலும் படிக்க : பட்டையை கிளப்பிய விக்ரம் டீசர் நன்றி கூறும் அனிருத்