கேரளாவில் ஓராண்டு ஊரடங்கு விதிமுறை
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கேரளாவில் ஓராண்டு ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது. அடுத்த ஓராண்டிற்கு கேரளாவில் பொதுக்கூட்டங்கள் ஓட்ட முடியாது மற்றும் கேரள மக்கள் சமூக இடைவெளியில் அடுத்த ஓராண்டிற்கு பின்பற்றப்பட வேண்டும்.
இந்தியாவிலேயே முதன்முதலாக கேரளாவில் இது போன்ற கொள்கைகள் அரசு அறிவித்துள்ளது. அவற்றின் காரணமாக கேரளாவில் அடுத்த ஓராண்டிற்கு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட கூடாது. திருமண நிகழ்ச்சிகள் ஆக இருந்தால் கூட 50 பேருக்கு மேல் கூட கூடாது. மேலும் வணிக நிறுவனங்களில் 6 அடி இடைவெளி விட்டு மக்கள் நிற்க வேண்டும்.
கேரளாவில் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் முக கவசம் என்பது அடுத்த ஓராண்டிற்கு அரசு கட்டாயம் அணிய வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளது.
போராட்டங்கள் எதுவும் அடுத்த ஓராண்டிற்கு கேரளாவில் கூட்ட முடியாது என்பதனையும் அரசு அறிவித்துள்ளது. மேலும் தர்மம் செய்வது, கூட்டமாகக் கூடி நிற்பது, ஆகிய அனைத்தும் அடுத்த ஓராண்டிற்கு கேரளாவில் தடை செய்யப்படுகின்றன.
இவற்றை மக்கள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். குறைந்தபட்சம் சமூக இடைவெளியை ஓர் ஆளாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.
அத்துடன் கேரள அரசின் புதிய கொள்கைகள் இந்த அறிவிப்பை மக்கள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். பொதுக்கூட்டங்கள் எதுவும் நடப்பதாக இருப்பின் ஐந்து பேருக்கு மேல் அனுமதியின்றி நடத்தக்கூடாது.
பொதுக்கூட்டங்கள் அனைத்திற்கும் தடை செய்யப்பட்ட போதிலும் இந்த ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரள அரசின் இந்த அறிவிப்பினால் மக்கள் முழுமையாக இந்த நடவடிக்கைகளுக்கு கை கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அதிகரிப்பைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமாக கருதப்படுகின்றது.