கேதார கௌரி விரத ஆரம்பம்
நந்த நவமி கேதார விரத ஆரம்பம்.
தீபாவளி அன்று பூர்த்தியாகும் கேதார கௌரி விரதத்தை இன்றிலிருந்து துவங்குவர். குரு வாரத்தில் குருவருள் பெற்று வளமுடன் வாழ்க.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 27/08/2020
கிழமை- வியாழன்
திதி- நவமி (மதியம் 1:16) பின் தசமி
நக்ஷத்ரம்- கேட்டை (மாலை 4:48) பின் மூலம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 12:15-12:45
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- பரணி, கிருத்திகை
ராசிபலன்
மேஷம்- கவனம்
ரிஷபம்- பரிசு
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- வெற்றி
சிம்மம்- இன்பம்
கன்னி- பக்தி
துலாம்- ஆதரவு
விருச்சிகம்- புகழ்
தனுசு- சோர்வு
மகரம்- உற்சாகம்
கும்பம்- மென்மை
மீனம்- நற்செயல்
தினம் ஒரு தகவல்
உணவில் வெங்காயம் தினமும் சேர்த்து வர அது நரம்புகளை வலுவூட்டும்.
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.