கழுகு படம் பாடல் வரிகள்
கழுகு 2012ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சத்யசிவா இயக்கியிருந்தார். கிருஷ்ணா குலசேகரன், பிந்து மாதவி, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர்
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்..
அது எப்பவுமே போதையான நிலவரம்..
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்..
அது எப்பவுமே போதையான நிலவரம்..
அப்போ ஆணும் பெண்ணும் ஒத்துமையா இருந்துச்சு..
அது காதலிலே உலகத்தையே மறந்துச்சு..
அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும்..
அது பிரிந்ததே இல்ல.. அது மறந்ததே இல்ல..
தினம் ஜோடி ஜோடியா இங்கே செத்து கிடக்கும் டா..
அத தூக்கும் போதெல்லம் என் நெஞ்சு வெடிக்கும் டா..
நீ சொல்லும் காதல் எல்லாம் மலை ஏரி போச்சு சிட்டு..
தும்பல போல வந்து போகுது இந்த காதலு..
காதலுன்னு சொல்லுராங்க.. கண்டபடி சுத்துராங்க..
டப்பு கொரைஞ்சா.. மப்பு கொரைஞ்சா.. தள்ளி போராங்க..
அட காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி..
இதில் ஆணும் பெண்ணுமெ தினம் கானாம்போச்சி..
காதலிலே தற்கொலைகள் கொரைஞ்சே போச்சு..
உண்மை காதலே இங்கே இல்ல சித்தப்பு..
இங்க ஒருதன் சாகுறான் ஆனா ஒருதன் வாழுறான்..
இது என்னடா உலகம்… இதில் எத்தனை கலகம்..
இந்த காதலே பாவம்.. இது யார் விட்ட சாபம்..
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
இன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சு..
கண்ண பாக்குது.. கைய கொர்க்குது.. ரூமு கேட்குது..
எல்லாம் முடிந்த பின்னும் பிரன்டுனு சொல்லிக்கிட்டு..
வாழுரவங்க ரொம்ப பேருடா.. கேட்டு பாருடா..
இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல..
அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள..
இப்பல்லாம் தேவதாஸ் எவனும் இல்ல..
அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குரான்..
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தெடுரா..
ரெண்டு பேருமெ இங்கே பொய்யா பழகுரா..
ரொம்ப புடிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுரான்..
மேலும் படிக்க ; அட்டகாசமான அனுஹாசன் முயற்சி லாக்டவுனில் பயிற்சி செய்யுங்கள்
அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குரான்..
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுரா ..
ரெண்டு பேருமெ இங்கே பொய்யா பழகுரா..
ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுரான்..