பெரும் கலை கவிஞன் கவிப்பேரரசு வைரமுத்து சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கவி கவிஞன் என்ற அடையாளத்தை வலுக்கட்டாயமாக சுமந்து திரிபவர் கவிப்பேரரசு வைரமுத்து. கவிதைகள் மட்டுமின்றி நாவல், சிறுகதை, கட்டுரை வாழ்க்கை மொழிபெயர்ப்பு, சுயசரிதை, எல்லா இலக்கிய வடிவங்களையும் எழுதிப் பார்த்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
இத்தகைய மாபெரும் கவிஞருக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடும் கவிப்பேரரசு வைரமுத்து சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து போல் ஒரு கவிதையை யாரும் எழுதிவிடலாம். ஒரு இயக்குனர் அனுமதித்தால் அவரைப்போல ஒரு பாட்டையும் கூட எழுதி விடலாம். அவரைப் போல ஒரு கவிஞனாக தன்னை வரலாற்றில் நிலை நிறுத்திக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
கவிப்பேரரசு வைரமுத்து அவர் உருவாக்கியிருக்கும் மன்றம் ரசிகர் கூட்டம் தான். தமிழ் புலவர் மரபு பாடல்கள் ஏற்றுவது ஒரு பாடம் சொல்லிக் கொடுப்பதும் வழக்கமாக வைத்திருந்தது.
கவிப்பேரரசு எழுதிய கவிதைகள் மட்டுமில்லை, மொழிக்கு அவன் கொடுத்து சென்றடையும், உருவாக்கி சென்றிருக்கும் அனைவரையும் சேர்த்தே ஒரு கவிஞன் வரலாற்றை நினைவு கூறப்படுகிறார்.
ஆனால் காலம் இன்னும் மிச்சமிருக்கிறது, உழைக்காதவன் கையில் தங்கமும் அழுக்கு, உழைக்கின்றவன் கையில் அழுக்கும் தங்கமாகும். என்ற வரிகளை தாங்கவும் முடியாமல் தாண்டவம் முடியாமல் தவிப்பது துடிப்பதும் ஆய் கழிந்தது.
அந்தக்காலம் தன் கவிதைகளால் மனங்களை உழுவதும் கதைகளால் மழையென பொழிவதும் பெருங்கருணை கவிப்பேரரசு வைரமுத்து. அறுபதை கடந்து ஓடும் ஆறாம் அகவையில் இன்று அடியெடுத்து வைக்கிறார்.
உங்களை வாழ்த்த எங்களுக்கு வயது போதாது. ஒரு நூறு இருநூறு தாண்டி வாழ்வாங்கு வாழ்க என்று தமிழ்த் தொட்டு வாழ்த்துகின்றோம். எழுதுவது அல்ல. எழுவது எழுத்து என்பதை நம்பும் நல்மனம் அவருடையது. எழுதுவது பெரும் கலை எழுத்தாளன் உள்ளார்ந்து பார்க்கும் கூட்டுச் சுய கூராய்வு.
சமகாலத்தில் நம் மொழியில் நிகழும் மாபெரும் மருத்துவன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இன்று பிறந்தநாள் கொண்டாடும் வைரமுத்து சார் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.