புண்ணியம் தரும் காசி விஸ்வநாதர்
விஸ்வநாதர் கோயில் சிவபெருமானின் பெருமையை மிக பெரிய அளவில் உணர்த்தும் கோவிலாகும் இது இந்தியாவில் வாரணாசியில் அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் கோவில் காசி என்ற பழமை பெயரைக் கொண்டது. ஆகையால் இங்குள்ள கோவில் காசி விஸ்வநாதர் பெயராலே அழைக்கப்படுகின்றது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வது என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் விஸ்வநாதர் என்ற பெயருக்கு உலகத்தை ஆள்பவர் என்ற பொருளும் உண்டு.
காசி விஸ்வநாதர் கோவிலில் மராட்டிய பேரரசர் இந்தூர் ராணி அகில் பாய் ஓல்கர் காலத்தில் எழுப்பப்பட்டு கட்டப்பட்டது புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலின் முழுவதுமாக கட்டி முடிக்க இந்து அரசர்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளனர் இக்கோவிலுக்காக பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங் ஒரு டன் தங்கம் வழங்கினார் மராத்திய பேரரசர் போன்ற சிலை காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கருவறையில் வெள்ளி கவசங்களை மூன்று நுழைவாயில்களுக்கு முன்பு அமைத்தனர் கங்கை தனது பிரகாகத்தின் குருதியை தெரு வழியாக காசி விஸ்வநாதர் கோவிலை கடந்து செல்கின்றது.
காசி விஸ்வநாதர் கோவில் பெருமை வாய்ந்தது. வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மணி சத்தம் மிகுந்த சிறப்புமிக்கதாக உள்ளது. மணி சத்தம் கேட்கும் போதெல்லாம் மக்கள் தலையை குனிந்து சிவனுக்கு மரியாதை செலுத்துகின்றனர். காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஒரு நாளைக்கு ஐந்து தடவை செய்யப்படும் ஆரத்தை ஆரத்தி செய்யப்படும் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு என்பது காலம் காலமாக பின்பற்றி கொண்டு வரப்படும் முறையாகும்.
கங்கை ஆரத்தையை வழிபாடு செய்வதன் மூலம் கங்கா ஆரத்தி என்கின்றனர் வாரணாசிக்கு காசி விஸ்வநாதரை தரிசிக்க வரும் மக்கள் அனைவரும் கங்கா ஆரத்தி மிகுந்த பக்தியுடன் பார்த்து தரிசித்து செல்வது வழக்கமாக உள்ளது
காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் வசித்து வருகின்றனர் மேலும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சுமார் 239 ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்குப் பின் 2018 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்தி சிவபெருமான் ஆலயத்திற்கு பெரும் மக்களை வரவழைத்தனர்.
விஸ்வநாதர் கோயில் சிவபெருமானின் பெருமையை மிக பெரிய அளவில் உணர்த்தும் கோவிலாகும் இது இந்தியாவில் வாரணாசியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் கோவில் காசி என்ற பழமை பெயரைக் கொண்டது ஆகையால் இங்குள்ள கோவில் காசி விஸ்வநாதர் பெயராலே அழைக்கப்படுகின்றது காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வது என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் விஸ்வநாதர் என்ற பெயருக்கு உலகத்தை ஆள்பவர் என்ற பொருளும் உண்டு.
காசி விஸ்வநாதர் கோவிலில் மராட்டிய பேரரசர் இந்தூர் ராணி அகில் பாய் ஓல்கர் காலத்தில் எழுப்பப்பட்டு கட்டப்பட்டது புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலின் முழுவதுமாக கட்டி முடிக்க இந்து அரசர்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளனர் இக்கோவிலுக்காக பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங் ஒரு டன் தங்கம் வழங்கினார் மராத்திய பேரரசர் போன்ற சிலை காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கருவறையில் வெள்ளி கவசங்களை மூன்று நுழைவாயில்களுக்கு முன்பு அமைத்தனர் கங்கை தனது பிரகாகத்தின் குருதியை தெரு வழியாக காசி விஸ்வநாதர் கோவிலை கடந்து செல்கின்றது.
காசி விஸ்வநாதர் கோவில் பெருமை வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மணி சத்தம் மிகுந்த சிறப்புமிக்கதாக உள்ளது மணி சத்தம் கேட்கும் போதெல்லாம் மக்கள் தலையை குனிந்து சிவனுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஒரு நாளைக்கு ஐந்து தடவை செய்யப்படும். கங்கை ஆரத்தியானது நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு என்பது காலம் காலமாக பின்பற்றி வரப்படும் முறையாகும்.
கங்கை ஆரத்தி வழிபாடு செய்வதன் மூலம் பாவ புண்ணியங்கள் போக்கலாம். வாரணாசிக்கு காசி விஸ்வநாதரை தரிசிக்க வரும் மக்கள் அனைவரும் கங்கா ஆரத்தி மிகுந்த பக்தியுடன் பார்த்து தரிசித்து செல்வது வழக்கமாக உள்ளது.
காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் வசித்து வருகின்றனர் மேலும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சுமார் 239 ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்குப் பின் 2018 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்தி சிவபெருமான் ஆலயத்திற்கு பெரும் மக்களை வரவழைத்தனர்.
மேலும் படிக்க : முருகரின் கந்த குரு கவசம் பாடல்
சிறப்புமிக்க சிவபெருமான் ஆலயத்தில் மக்கள் சென்று வந்து இறை அருள் பெற்று வாழ்வாங்கு வாழலாம். இக்கோவிலுக்கு செல்வோர் வாரணாசி சென்று வரலாம். வாரணாசிக்கு நாடு முழுவதும் இரயில் மற்றும் விமான சேவைகள் உள்ளன.
காசி விஸ்வநாதர் பூஜை நேரம்: மங்கள ஆரத்தி: அதிகாலை 3:00 முதல் 4:00 வரை (காலை) போக ஆரத்தி: காலை 11:15 முதல் 12:20 வரை (நாள்) சந்தியா ஆரத்தி: மாலை 7:00 முதல் 8:15 வரை (மாலை) சிருங்கார ஆரத்தி: இரவு 9:00 முதல் 10:15 வரை (இரவு) ஷயன ஆரத்தி: இரவு 10:30 முதல் 11:00 மணி வரை (இரவு)
பூஜை நேரத்திற்கு ஏற்றவாறு உங்கள் தரிசனத்தை திட்டமிட்டு கோவிலுக்கு சென்று வரவும்.