ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சுக்கிர வாரத்தில் சுப முகூர்த்தம்

கார்த்திகை மாத தேய்பிறை சுபமுகூர்த்த நாள். மங்களகரமான வெள்ளிக்கிழமையில் சுபமுகூர்த்தம் இணைந்து வர அனைத்து சுபகாரியங்களையும் தொடங்குவதற்கு உகந்த நாள்.

வருடம்- சார்வரி

மாதம்- கார்த்திகை

தேதி- 4/12/2020

கிழமை- வெள்ளி

திதி- சதுர்த்தி (மாலை 6:26) பின் பஞ்சமி

நக்ஷத்ரம்- புனர்பூசம்

யோகம்- சித்த பின் மரண

நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- மூலம், பூராடம்

ராசிபலன்

மேஷம்- நலம்
ரிஷபம்- ஏமாற்றம்
மிதுனம்- பாராட்டு
கடகம்- நன்மை
சிம்மம்- வரவு
கன்னி- ஜெயம்
துலாம்- யோகம்
விருச்சிகம்- முயற்சி
தனுசு- வெற்றி
மகரம்- ஆக்கம்
கும்பம்- அசதி
மீனம்- உதவி

மேலும் படிக்க : ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம், ஐஸ்வர்யம் அருள் பெறலாம் வாங்க!!..

தினம் ஒரு தகவல்

சக்திசாரணை வேர் பொடி அரை கிராம் சாப்பிட்டு வர யானைக்கால் வீக்கம் வாத நோய்.

சிந்திக்க

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *