கார்த்திகை தேய்பிறை அஷ்டமி
தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்தது. மாலை நேரத்தில் அஷ்டமித் திதி இருக்க அந்த நேரத்தில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இன்று மாலை நேரத்தில்தான் அஷ்டமித் திதி துவங்க தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை இன்று கால பைரவருக்கு நடைபெறும்.
அஷ்டமியில் பைரவரை வழிபட காலபைரவாஷ்டகம். தீராத வினைகள் தீர இதனைப் படித்து பூஜியுங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 7/12/2020
கிழமை- திங்கள்
திதி- ஸப்தமி (மாலை 3:29) பின் அஷ்டமி
நக்ஷத்ரம்- மகம்
யோகம்- மரண பின் சித்த
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- திருவோணம், அவிட்டம்
ராசிபலன்
மேஷம்- பாராட்டு
ரிஷபம்- கவலை
மிதுனம்- செலவு
கடகம்- கவனம்
சிம்மம்- நன்மை
கன்னி- பெருமை
துலாம்- பக்தி
விருச்சிகம்- தெளிவு
தனுசு- வெற்றி
மகரம்- வரவு
கும்பம்- பொறுமை
மீனம்- மறதி
தினம் ஒரு தகவல்
கொள்ளு முளை கட்டி சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
சிந்தனை
இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.
மேலும் படிக்க : வாழ்வில் ஒரு முறையாவது திருவோண விரதம் இருங்க.!