கால பைரவர் ஜெயந்தி
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் சிவபெருமான் கால பைரவராக அவதரித்த நாளாகும். அதையே காலபைரவர் ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம்.
இன்று காலை பொழுதில் அஷ்டமி திதி இருந்தாலும் நேற்று மாலையே வந்ததால் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நேற்று மாலை சிறப்பாக நடந்தது அதன் காணொளியை கண்டு மகிழுங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 8/12/2020
கிழமை- செவ்வாய்
திதி- அஷ்டமி (மதியம் 1:45) பின் நவமி
நக்ஷத்ரம்- பூரம் (காலை 10:58) பின் உத்திரம்
யோகம்- சித்த பின் அமிர்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 1:45-2:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- சதயம்
ராசிபலன்
மேஷம்- ஆர்வம்
ரிஷபம்- தோல்வி
மிதுனம்- வரவு
கடகம்- கவலை
சிம்மம்- வெற்றி
கன்னி- முயற்சி
துலாம்- போட்டி
விருச்சிகம்- அனுகூலம்
தனுசு- நன்மை
மகரம்- சுகம்
கும்பம்- கவனம்
மீனம்- மேன்மை
மேலும் படிக்க: நவராத்திரியில் பஞ்சமி ஸ்ரீ வாராஹி பூஜை
தினம் ஒரு தகவல்
கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
சிந்திக்க
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.