புதனில் நவமி
சுபகாரியங்களுக்கு அஷ்டமி நவமி தவிர்க்கவும். அருமையான புதன் கிழமையாக இருந்தாலும் நவமி இருக்கும் காலைப்பொழுதில் சுபகாரியங்களை துவங்காமல் மதியம் தசமி திதி வந்த பிறகு சுப காரியங்களை செய்யலாம்.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 9/12/2020
கிழமை- புதன்
திதி- நவமி (காலை 11:46) பின் தசமி
நக்ஷத்ரம்- உத்திரம் (காலை 9:40) பின் ஹஸ்தம்
யோகம்- அமிர்த பின் மரணம்
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- பூரட்டாதி
ராசிபலன்
மேஷம்- பொறுமை
ரிஷபம்- நற்செயல்
மிதுனம்- லாபம்
கடகம்- ஆதரவு
சிம்மம்- வரவு
கன்னி- கவனம்
துலாம்- செலவு
விருச்சிகம்- புகழ்
தனுசு- பாராட்டு
மகரம்- மகிழ்ச்சி
கும்பம்- அன்பு
மீனம்- பக்தி
மேலும் படிக்க : செவ்வாய்க்கிழமையில் பிரதோஷம்
தினம் ஒரு தகவல்
சாறுவேளை இலையை வதக்கி வீக்கங்களுக்கு கட்ட வீக்கம் குறையும்.
சிந்திக்க
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.