ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

ஆதித்தனை வழிபட கார்த்திகை ஞாயிறு

முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை சஷ்டி. கார்த்திகை மாத ஞாயிற்று கிழமையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சூரிய பகவானை துதிக்க ஆதித்ய ஹ்ருதயம் படிப்பது விசேஷம்.

வருடம்- சார்வரி

மாதம்- கார்த்திகை

தேதி- 6/12/2020

கிழமை- ஞாயிறு

திதி- சஷ்டி (மாலை 4:54) பின் சப்தமி

நக்ஷத்ரம்- ஆயில்யம்

யோகம்- சித்த பின் மரண

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:15-4:15

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30

ராகு காலம்
மாலை 4:30-6:00

எம கண்டம்
மதியம் 12:00-1:30

குளிகை காலம்
மாலை 3:00-4:30

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- உத்திராடம், திருவோணம்

ராசிபலன்

மேஷம்- மகிழ்ச்சி
ரிஷபம்- இன்பம்
மிதுனம்- பயம்
கடகம்- ஆசை
சிம்மம்- பக்தி
கன்னி- சிக்கல்
துலாம்- சுகம்
விருச்சிகம்- ஊக்கம்
தனுசு- லாபம்
மகரம்- ஆதரவு
கும்பம்- போட்டி
மீனம்- நிம்மதி

தினம் ஒரு தகவல்

கோபுரம் தாங்கி இலை சாறு நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகி வர தலைமுடி உதிராது.

சிந்திக்க

இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : இன்றைய ராசிபலன் தமிழ் பஞ்சாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *