ஹரி-ஹரனுக்கு சிறப்புமிக்க கார்த்திகை
தினமும் கார்த்திகை மாதம் ஆன்மீகம் சிறப்பு மிக்கது என்பதை நாம் காண்கிறோம். ஹரிஹரனுக்கு மாலை அணிவது கார்த்திகையில், ஹரனுக்கு சங்காபிஷேகம் நடப்பது கார்த்திகை சோமவாரத்தில் மேலும் ஹரிக்கு உகந்த பௌர்ணமியில் கார்த்திகை தீபம் நிகழ்கிறது. நாளை தீபத்திற்கு எல்லாம் தயாரா!
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 28/11/2020
கிழமை- சனி
திதி- திரயோதசி (காலை 11:47) பின் சதுர்தசி
நக்ஷத்ரம்- பரணி
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- சித்திரை
ராசிபலன்
மேஷம்- செலவு
ரிஷபம்- தடங்கல்
மிதுனம்- நட்பு
கடகம்- வரவு
சிம்மம்- கவலை
கன்னி- அமைதி
துலாம்- வீம்பு
விருச்சிகம்- நன்மை
தனுசு- போட்டி
மகரம்- பரிசு
கும்பம்- நஷ்டம்
மீனம்- மகிழ்ச்சி
தினம் ஒரு தகவல்
வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்ச தலைவலி குறையும்.
சிந்திக்க
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
மேலும் படிக்க : வரலட்சுமி விரதம் பூஜை விதிமுறைகள்