கார்த்திகை ஸர்வ ஏகாதசி
ஸர்வ ஏகாதசி. ஏகாதசி திதி நேற்றுக்காலையில் துவங்கி இன்று காலை வரை இருக்க நேற்று தானே விரதம் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்! இந்தக் கேள்விக்கு அவரவர் கடைபிடிக்கும் வழிமுறையே பதில் அளிக்கும். பஞ்சாங்கம் பார்த்து விரதம் மேற்கொள்பவர்கள் அதனை தொடரவும், மற்றவர்கள் கோவில்களில் அர்ச்சகர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 11/12/2020
கிழமை- வெள்ளி
திதி- ஏகாதசி (காலை 7:20) பின் துவாதசி
நக்ஷத்ரம்- சித்திரை (காலை 6:34) பின் விசாகம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மதியம் 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- ரேவதி
ராசிபலன்
மேஷம்- செலவு
ரிஷபம்- ஆக்கம்
மிதுனம்- அனுகூலம்
கடகம்- முயற்சி
சிம்மம்- கவலை
கன்னி- யோகம்
துலாம்- ஏமாற்றம்
விருச்சிகம்- மேன்மை
தனுசு- அன்பு
மகரம்- மகிழ்ச்சி
கும்பம்- அமைதி
மீனம்- போட்டி
தினம் ஒரு தகவல்
பொன்னாவரை கீரை சாப்பிட்டால் உடல் மெலியும்.
சிந்திக்க
இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.
மேலும் படிக்க : வருடப்பிறப்பின் அர்த்தமும் அதன் கொண்டாட்டமும் அறிவோமா!