ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி.

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் மேற்கொள்பவர்கள் நாள் முழுவதும் எந்த உணவும் உட்கொள்ளாமல் மாலை 6 மணிக்கு மேல் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் பங்கு கொண்டு விநாயகரை தரிசித்து பின் உணவு உட்கொள்ளலாம். இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு நிவேதனம் செய்து அதையே விரதம் நிறைவிற்கு உட்கொள்ளவும்.

வருடம்- சார்வரி

மாதம்- கார்த்திகை

தேதி- 3/11/2020

கிழமை- வியாழன்

திதி- திரிதியை (மாலை 6.27) பின் சதுர்த்தி

நக்ஷத்ரம்- திருவாதிரை (மதியம் 12:08) பின் புனர்பூசம்

யோகம்- மரண பின் அமிர்த

நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- கேட்டை, மூலம்

ராசிபலன்

மேஷம்- வெற்றி
ரிஷபம்- நிம்மதி
மிதுனம்- புகழ்
கடகம்- பயம்
சிம்மம்- அமைதி
கன்னி- சினம்
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்- கவனம்
தனுசு- ஆக்கம்
மகரம்- எதிர்ப்பு
கும்பம்- ஜெயம்
மீனம்- பக்தி

தினம் ஒரு தகவல்

ஆரஞ்சு பழ தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடித்தால் வாயு நீங்கும்.

சிந்திக்க

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

மேலும் படிக்க : இங்கே உங்கள் வெற்றியை நிலைநாட்டுங்கள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *