கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரனாவா
அடக்கடவுளே கர்நாடக முதல்வர் எடியூரப்பா வுக்கும் இந்த சோதனையைக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் மந்திரம் அனைவரையும் ஆற்றி வருகின்றது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அனைத்து மாநிலங்களிலும் ஒரு ரவுண்டு கட்டி அடித்து வருகின்றது. இந்தநிலையில் ஞாயிறன்று மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிகுறி இருந்தது ஆனால் அவருக்கு உறுதியாகவில்லை. உத்தரபிரதேசம் அமைச்சர் மஹேந்திரசிங் போன்றோருக்குக் கொரோனா தொற்று என்பது உறுதியாக இருந்தது என தகவல்கள் கிடைத்தன.
பற்றாக்குறைக்கு இன்று அந்த லிஸ்டில் பெங்களூரு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவர்களும் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கர்நாடக முதல்வர் எடியூரப்பா வுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்தபோது அவருக்கு சிறிது உடல் உளைச்சல் மற்றும் அதிக சோர்வு காய்ச்சல் சளி இருந்தது. ஆகையால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு ஒருநாள் பரிசோதனை செய்யப்பட்டது.
ஒரு பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு நேற்று இரவு 11 மணியளவில் கொரோனா தொற்று உறுதி என்னும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். என்னடா இது அமைச்சர்களுக்கு வந்த சோதனை என்று அனைவரும் முழி பிதுங்கி நிற்கின்றனர். ஏற்கனவே தமிழகம் அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் கமலராணி அவர்களும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருக்கிறார். அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஜோதிர் ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார. உத்தரபிரதேச அமைச்சரவையில் கமலா ராணி தொழில்நுட்ப கல்வி துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
கமலா ராணி அவர்கள் ராஜ்தானி மருத்துவமனையில் பதினெட்டாம் தேதி உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்தபோதும் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கான இறுதி சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இது உண்மையில் ஒரு பெரும் சோகம் என்று சொல்லலாம் அமைச்சர்கள் தலைவர்கள் என்றெல்லாம் கொரோனாவுக்கு தெரியாது. மேலும் இதன் தாக்கம் போகப் போக அதிகரிக்கும் என்றே கூறப்படுகின்றது.