பொன்னான புதனில் கரிநாள்
கரிநாள்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பெரியோர்களின் சொல்லிற்கிணங்க இன்று அனைத்தும் கூடி வந்தாலும் கரி நாளாக அமைந்து எந்தவித நல்ல காரியங்களும் துவங்க முடியாத நிலையில் அமைந்துள்ளது.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 2/12/2020
கிழமை- புதன்
திதி- துவிதியை (மாலை 5:59) பின் திருதியை
நக்ஷத்ரம்- மிருகசீரிஷம் (காலை 10:58) பின் திருவாதிரை
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- கேட்டை
ராசிபலன்
மேஷம்- போட்டி
ரிஷபம்- பக்தி
மிதுனம்- நன்மை
கடகம்- ஆதரவு
சிம்மம்- நிம்மதி
கன்னி- வரவு
துலாம்- சோதனை
விருச்சிகம்- சாந்தம்
தனுசு- சிரமம்
மகரம்- ஓய்வு
கும்பம்- முயற்சி
மீனம்- கவலை
தினம் ஒரு தகவல்
மாதுளை பழத்தின் சாறை தேன் கலந்து சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.
சிந்திக்க
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.
மேலும் படிக்க : அழகை மேம்படுத்த சில ஆரோக்கிய டிப்ஸ்-1