கங்கனா ரணாவத் கட்டிடத்தை இடித்த மஹாராஷ்டிரா அரசு
கங்கனா ரனாவத் பேசிய சர்ச்சைக்குரிய சொற்களால் மும்பையில் அவருக்கு எதிராகப் போர் கொடிகள் துவங்கியுள்ளன. கங்கனா ரனாவத் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே சந்தித்து பேசி இருக்கின்றார். மும்பை குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டதற்காகப் போலீஸ் மாபியாக்கள் என விமர்சித்து ட்வீட் செய்திருந்தார்.
நடிகை கங்கனா ரணாவத் பேசியது ஆளும் கட்சியான சிவசேனா பெருமளவில் கோபத்தைத் தூண்டி இருக்கின்றது. இதனால் அவர் மீண்டும் மும்பைக்கு வரக் கூடாது என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கங்கனா மும்பை வந்தார் கங்கனாவின் பாந்திரா கட்டடங்கள் மும்பையில் விதிகளை விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர அரசு இடித்து தள்ளியது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கங்கனா ரனாவத் சந்தித்துப் பேசியிருக்கிறார். கங்கனா பேசியதை மிகப்பெரிய அரசியலாக்கி பெரும் கலவரத்தைச் சிவசேனா உண்டு செய்திருக்கின்றது. யார் பக்கம் சரி தவறு என்று நீதிமன்றம் விசாரிக்க ஆனால் அதற்கு முன்பு ரங்கநாதன் பழிவாங்கும் விதமாக அவரது கட்டடங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறது.
பெரும் தவறு இதற்கு முன்பு மகாராஷ்டிரா அரசுக்கு இதுகுறித்து தெரியாதா இப்போதுதான் தெரிய வந்ததா விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டிடம் என்று இது உண்மையில் பழிவாங்கும் நடவடிக்கையாகும். கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை சரி தவறு என்பதை நீதிமன்றம் நிர்மாணிக்கும் அதற்கு முன்பு இப்படி மாறுவதை தடுக்கவும் கூடாது.
மகாராஷ்டிரா அரசு செய்தது தவறு என ஒத்துக்கொள்ள வேண்டும், இழப்பீடு தர வேண்டும். அதேபோல கங்கனவும் போலீசாரை அவதூறு பேசியிருக்க கூடாது. பேசியது சரியா, தவறு ஆகும். நேரம் காலம் பார்க்காமல் மக்களுக்காக இருப்பவர்கள்போலீசார்கள் அவர்கள்மீது அவதூறு கூறுவது என்பது குறித்து யோசிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள போலீசார் அதிக முறை ஒரே போன்று இருக்காது. அதற்காக ஒவ்வொருத்தரையும் நாம் விமர்சிக்க முடியாது இதனை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.