திருச்செந்தூர் முருகன் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம் இன்று நடக்க இருக்கின்றது. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் கடற்கரையிலேயே நடத்தலாம். மேலும் மக்கள் கூட்டம் பாதுகாப்பு அவசியமாகும். சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்பு அனுமதி தரக்கூடாது என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
- கந்தக்கடவுளுக்கு மக்கள் 5 நாட்கள் விரதமிருந்து ஆறாம் நாள் திருக்கல்யாணம் முடிந்தப்பின் உணவு உண்பார்கள்.
- சூரரை கந்தக்கடவுள் வதம் செய்து தீமைகளை ஒழித்து நன்மை கொடுக்கும் விதமாகக் இதுப் பின்ப்பற்றப்படுகின்றது.
தொலைக்காட்சிகளில் சூரசமஹாரம்
நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதாகும் மக்கள் பங்கேற்காமல் இந்த நிகழ்வை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த மக்கள் பங்கேற்காமல் நடக்கும் விழாவை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பும் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
வீட்டிலிருந்து மக்கள் தரிசனம்
இந்த நிலையில் முருக பக்தர்கள் அனைவரும் இவ்வாண்டு கூட்டத்தை தவிர்க்கவும். அவர்கள் சூரசம்ஹார நிகழ்வினை வீட்டிலிருந்து தொலைக்காட்சிகள் மூலம் பார்க்கவும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
சூரசம்ஹாரம் முருகன் அருள்
இதனையடுத்து திருச்செந்தூர் கடற்கரையில் இவ்வாண்டு எந்தவித கூட்டமும் என்று அமைதியாக அனைத்து வீடுகளிலிருந்து அரோகரா கோஷத்துடன் கந்தனுக்கு அரோகரா!, வெற்றிவேல் வீரவேல்!.. என்று முழக்கங்கள் படைசூழ அனைவரது இல்லத்திலிருந்து முருகன் அருள் பெற்று வாழ்த்துவோம் வளம் பெறுவோம்.
ஆறுநாட்களுக்கு விரதம்
ஆறு நாட்கள் மக்கள் சூரசம்ஹார நிகழ்வுக்காக கந்தசஷ்டி விழாவின் விரதமிருந்து கடைபிடித்து வருகின்றனர். இந்த விரத நாட்களில் மக்கள் வேண்டுதல்கள் முன்வைத்து முருகனுக்கு காலையும் மாலையும் பூஜை செய்து விரதம் இருப்பார்கள்.
கந்தக்கடவுளுக்கு திருமணம்
கந்தசஷ்டி காலத்தில் 5 நாட்களும் விரதம் இருக்க படுகின்றது சூரசம்ஹார நிகழ்வானது ஐந்தாம் நாள் நடக்கும். ஆறாம் நாள் கந்தக்கடவுளுக்கு திருமணம் நடந்தப்பின் ஏழாம் நாள் மக்கள் மண விருந்து செய்து உண்பார்கள்.
வேண்டுதல்களை வைக்கும் பக்தர்கள்
ஐந்து நாள் விரதமிருந்து ஆறாம் நாள் திருக்கல்யாணம் முடிந்து விரதம் முடித்துக் கொள்பவர்களும் உண்டு. முருகனிடம் குழந்தை வரம் வேண்டிப் பெரும்பான்மையானோர் விரதமிருந்து வேண்டுவதுண்டு. அவ்வாறு மக்கள் அவர்களின் விருப்பங்களை முன்வைத்துக் கந்தசஷ்டி விழாவினை கோலாகலமாகக் கொண்டாடி வருவது வழக்கமாக இருக்கின்றது.
மேலும் படிக்க : வைகாசி விசாகம் விரதம் ஏன் அவசியம்..!!