சினிமாசினிமா பாடல்கள்

கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள…

காஞ்சனா (Kanchana) 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் ராகவா லாரன்ஸ், சரத்குமார்நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன், லக்ஷ்மி ராய், கோவை சரளா,தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த முனி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது விளம்பரப்படுத்தப்பட்டது. இப்படம் பயம் கலந்த நகைச்சுவை படமாக அமைந்தது. இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

மூவ் யுவர் பாடி கம் ஆன்
மூவ் யுவர் பாடி
பாடி பாடி பாடி பாடி

மூவ் யுவர் பாடி
பாடி பாடி பாடி பாடி
பாடி பாடி பாடி பாடி

இப் யூ வான்ன கம் வித் மீ
ஷேக் இட் அப் அண்ட் மூவ் வித் மீ
கேன் யு ஜஸ்ட் டூ இட் ஓ பேபி
லெட்ஸ் பார்ட்டி கம் ஆன்

இப் யூ வான்ன கம் வித் மீ
ஷேக் இட் அப் அண்ட் மூவ் வித் மீ
கேன் யு ஜஸ்ட் டூ இட் ஓ பேபி
லெட்ஸ் பார்ட்

கருப்பு பேரழகா
கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா

கருப்பு போல ஒரு பேரழகு
பூமியெங்கும் இல்ல
நீ கர்ணனோட புள்ள

அடி ஆத்தா ஆத்தா
குங்குமப்பூ மொட்டையே திண்ணுப்புட்டு
உங்கம்மா பெத்தாளா

அடி பார்த்தா பார்த்தா
பளப்பளன்னு இருக்குற
வெறும் பால ஊத்தி
குளிக்கவச்சாளா

அட கருப்புக் கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளப்படம்

என் செக்கச் செக்கச் செவப்பி
நீ சேலக்கட்டுன குல்பி
ஒடம்பு நரம்பு எழுப்பி
நீ ஓட்டுற புதுப் படம்

கருப்பு பேரழகா
கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா

எலே எலே எலே
ஹ்ம்ம் னா ஹ்ம்ம் னா
எலே எலே எலே

நெருப்பு குளிச்சா
உந்தன் நெறம் வருமே
கருப்பு நெறந்தான்
என்ன கவர்ந்திடுமே

அடி நீ குளிச்சா
ஒரு துளி ஜலமே
கடலில் விழுந்தா
கடல் வெளுத்திடுமே

கரு மேகம்
மட்டும் தானே பூமியில
மழைத்தூவும்

மேலும் படிக்க : குழலூதும் கண்ணனுக்கு…பாடல் வரிகள்

அழகு மழத் தூவும்
கருப்பான ராத்திரிய தேடி
நெலா வரும் போகும்
தெனமும் வரும் போகும்

அடி ஆத்தா ஆத்தா
வெண்ணக்கடடி தேகத்தால்
என்னைக்கட்டி இழுத்துப்புட்டேடி
அடி ஆத்தா ஆத்தா
வெள்ளக்கலரக் காட்டித்தான்
கருப்புப் பையனக் கவுத்துப்புட்டேடி

அட கருப்புக் கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளப்படம்

என் செக்கச் செக்கச் செவப்பி
நீ சேலக்கட்டுன குல்பி
ஒடம்பு நரம்பு எழுப்பி
நீ ஓட்டுற புதுப் படம்

டூ யூ ஹியர் மை
டில்கு டும் டும்
இட் இஸ் சிம்பிள்
கால் யு கம் கம்

டூ யூ ஹியர் மை
டில்கு டும் டும்
இட் இஸ் சிம்பிள்
கால் யு கம் கம்

மை ஓ மை நாட்டி பாய்
வாடா நீ வாடா
கான்ட் யூ ஜஸ்ட் டூ இட் இப்போ வாடா

மை ஓ மை நாட்டி பாய்
வாடா நீ வாடா
கான்ட் யூ ஜஸ்ட் டூ இட் இப்போ வாடா

சூப்பர் ஸ்டாரு
உன் தலைவன் கருப்பு
அவரோட ரசிகன்
நீயும் கருப்பு

ஏ சூப்பர் ஸ்டாரு
மனசு ரொம்ப வெளுப்பு
அவரோட ரசிகருக்கும்
அதே சிறப்பு

உன் ஒடம்பெல்லாம்
மச்சம் வச்சி படைச்சிப்புட்டான்
மாயக்கண்ணன் நீ என்னப்பன்ன

தலைமேல உள்ள
ஆணவத்த இறக்கி வச்சா
மச்சம் வரும்
மனசுக்குள் சாமி வரும்

அட கருப்பா கருப்பா
கண்ணக்காட்டி மயக்கிட்ட
கண்ணு மண்ணு ஒன்னும் புரியல

அடி கருப்பும் வெளுப்பும்
ஒட்டிக்கிட்டு நின்னுட்டா
ப்ளாக்கன் ஒய்ட்டு
அழகுப் பாருப்புள்ள

அட கருப்புக் கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளப்படம்

என் செக்கச் செக்கச் செவப்பி
நீ சேலக்கட்டுன குல்பி
ஒடம்பு நரம்பு எழுப்பி
நீ ஓட்டுற புதுப் படம்

மேலும் படிக்க : என் கண்ணாடி தோப்புகுள்ளே…. மலபார் போலீஸ் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *