சினிமாசினிமா பாடல்கள்

கெடயா கெடக்குறேன்… களரி படம்

களரி இப்படம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். இதில் கிருஷ்ணா, குலசேகரன், வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர் இதன் இசையமைப்பாளர் வி.வி. பிரசன்னா


கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக

உன்னை நான்
பார்த்ததும் ஏறுது
காய்ச்சலே கண்ணுல
காதலின் எட்டு கால்
பாய்ச்சலே

அட உன்ன
நெனச்சாலே மனம்
பந்தா துள்ளாதா உன்
கைய புடிச்சாலே உயிர்
இன்னும் நீளாதா

கெடயா
கெடக்குறேன் உன்
நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக

போகுற போக்குல
போதைய ஏத்துற பேசுற
சாக்குல காதல ஊத்துற

ஊதாங்குழல்
வெச்சு உள் நெஞ்சுல
புது உற்சாகத்த தினுச்சாயே
நெஞ்சோடு தான்
ஒரு காதல் படம் சின்ன
கண்ஜாடையில் வரைஞ்சாயே

கோடை மழை
போல என் காட்டில்
தினம் நீயே
ஏன்டி ஏன்டி
என்ன பாடா படுத்துற

கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக

ஆளில்லா வீதியில்
ஆர்வமாய் பார்க்கிறாய்
நூலிலா ஆசையை
வேர்வையில் கோர்க்கிறாய்

உன் வீட்டுக்கும்
அட என் வீட்டுக்கும் உள்ள
தூரம் இங்கே குறையாதா
இன்று உன் கன்னமும்
அட என் கன்னமும் சின்ன
முத்தங்களால் நிறையாதா

ஏதோ எதிர் பார்த்து
நான் ஓட தேஞ்சேனே
காடா காஞ்சேன்
அடி மழையாய் குதிக்கிறேன்

கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன் அட
தன னா தன னா னா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *