காலராத்திரி சரஸ்வதி பூஜை இன்று
நவராத்திரியில் துர்கா லட்சுமி சரஸ்வதி பூஜை செய்பவர்கள் இன்று முதல் ஞாயிறு வரை சரஸ்வதிக்கு பூஜை செய்ய வேண்டும். அதாவது சப்தமி அஷ்டமி நவமி ஆகிய மூன்று நாட்கள் சரஸ்வதி பூஜை செய்ய வேண்டும்.
நவராத்திரியின் ஏழாம் நாள் சப்தமி ததி கூடிய வெள்ளிக்கிழமையான இன்று ஸ்ரீ காலராத்திரி தேவிக்கு உகந்த நாள். பார்வதி தேவியின் நவதுர்க்கை வடிவத்தில் ஏதாவது துர்க்கை அம்மன் வடிவம் ஸ்ரீ காலராத்திரி தேவி ஆகும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 23/10/2020
கிழமை- வெள்ளி
திதி- ஸப்தமி (மதியம் 12:48) பின் அஷ்டமி
நக்ஷத்ரம்- பூராடம் (காலை 7:10) பின் உத்திராடம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- மிருகசீரிஷம்
ராசிபலன்
மேஷம்- சினம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- நற்செயல்
கடகம்- உறுதி
சிம்மம்- போட்டி
கன்னி- தனம்
துலாம்- பயம்
விருச்சிகம்- இன்பம்
தனுசு- கோபம்
மகரம்- பெருமை
கும்பம்- தாமதம்
மீனம்- வீம்பு
தினம் ஒரு தகவல்
வெள்ளை அருகு அரைத்து வைக்க கட்ட கால் ஆணி தீரும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.