சினிமாசினிமா பாடல்கள்

ஒத்த பார்வையில் என்ன….

கடம்பன் இப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதில் ஆரியா, கேத்ரின் தெரசா ஆகிய இருவரும் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர் இத்திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். இதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

ஹே ஒத்த
பார்வையில் என்ன
ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற

கொத்து சாவியா
நெஞ்ச துாக்கி என்
இடுப்போரம் மாட்டுற

மொத்த ஆசையும்
ஒரு சேர உன்ன கேட்குதே
பரிமாற புத்தி மாறுதே
பொழுதெல்லாம் மலையேற

ஒத்த
பார்வையில்
என்ன ஏன்டி நீ
படம் போட்டுக்காட்டுற

மேலும் படிக்க ; பட்டுச்சா பட்டுச்சா என்னோட….

கொத்து சாவியா
உன்ன துாக்கி என்
இடுப்போரம் மாட்டுற

ஊரே பாக்க
போறேன் உன்னத்தூக்க

காத்தும் பூவும்
கூட கண்ணில் பாக்காம
காலம் பூரா உன்ன காதல்
செய்வேன் கேட்காம

ஏதேதோ ஏமாத்துற
என் நெஞ்ச பாழாக்குற
ஆகாத பேச்ச பேசி
ஆள சூடேத்துற
பெண் : ஹம்ம்

ஒத்த பார்வையில்
பார்வையில் படம்
போட்டுக்காட்டுற கொத்து
சாவியா சாவியா
இடுப்போரம் மாட்டுற

ஹம்ம்
வாசல் தாண்டி
வாரேன் உன்ன
வேண்டி

என் வாழ்க்க
பூரா உன்ன சேர்ந்தா
போதாது வாழ்வே நீயா
மாற கோடி ஜென்மம் தீராதே

அய்யய்யோ உன்
பேச்சில ஆகாயம் என்
கையில ஏத்தாத என்ன
நீயும் ஆச பல்லாக்குல

ஹே ஒத்த
பார்வையில் என்ன
ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற

கொத்து சாவியா
நெஞ்ச துாக்கி என்
இடுப்போரம் மாட்டுற

மொத்த ஆசையும்
ஒரு சேர உன்ன கேட்குதே
புரையேற புத்தி மாறுதே
பொழுதெல்லாம் வெறியேற

மேலும் படிக்க ; உன் உதட்டோரம் சிவப்பு… பாஞ்சாலங்குறிச்சி படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *